மயிலாடுதுறை: “இடிக்கப்பட்ட பாலம் மீண்டும் கட்டப்படுமா?'' – 5 ஆண்டுகளாக அல்லாடும் மக்கள்
மயிலாடுதுறை மாவட்டத்தின் முக்கிய பகுதியான திருவிழந்தூர் மற்றும் கூறைநாடு பகுதிகளை இணைக்க காவிரி ஆற்றின் குறுக்கே இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் நடைப்பாலம் ஒன்று கட்டப்பட்டது. 1-வது வார்டு மற்றும் 8-வது வார்டை இணைக்கும் இப்பாலமானது உடைந்து ஐந்து வருடங்களாகிறது. தினமும்...