• October 3, 2025
  • NewsEditor

பிஹார் இறுதி வாக்காளர் பட்டியலில் கூடுதலாக 3.66 லட்சம் பேர் நீக்கம் ஏன்? – தீபங்கர் பட்டாச்சார்யா

புதுடெல்லி: பிஹார் வாக்காளர் பட்டியலில் இருந்து கூடுதலாக 3.66 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது குறித்து தேர்தல் ஆணையம் தெளிவான காரணங்களைக் கூற வேண்டும் என்று சிபிஐ(எம்எல்) லிபரேஷன் கட்சியின் பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா வலியுறுத்தியுள்ளார். பிஹார் இறுதி வாக்காளர்...
  • October 3, 2025
  • NewsEditor

காந்தாரா சாப்டர் 1: "இந்திய சினிமாவுக்குப் புதிய பெஞ்ச்மார்க்கை உருவாக்கியிருக்கிறது" – யஷ் பாராட்டு

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருந்த ‘காந்தாரா’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. தற்போது அதன் ப்ரீக்வலாக ‘காந்தாரா சாப்டர் 1’ திரைப்படம் நேற்று (அக்.2) வெளியானது. ருக்மிணி வசந்த், குல்ஷன்...
  • October 3, 2025
  • NewsEditor

“அரசியலில் நடிக்க அமித் ஷாவிடம் விஜய் ஒப்பந்தம் செய்துள்ளார்” – அப்பாவு விமர்சனம்

திருநெல்வேலி: "அரசியலில் நடிக்க அமித் ஷாவிடம் ஒப்பந்தம் போட்டுவிட்டு விஜய் கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார்" என்று தமிழக சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார். பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டரங்கில் முதல்வர் கோப்பைக்கான மாநில அளவிலான மகளிர் ஹாக்கி போட்டிகளை தொடங்கி...
  • October 3, 2025
  • NewsEditor

சம்பள வாக்காளர்களை உருவாக்கும் மோடி; மும்பையை அதானியிடம் பா.ஜ.க கொடுத்துவிடும் என தாக்கரே எச்சரிக்கை

ஒவ்வொரு ஆண்டும் தசராவையொட்டி மறைந்த சிவசேனா தலைவர் பால் தாக்கரே மும்பை தாதரில் உள்ள சிவாஜி பார்க் மைதானத்தில் பொதுக்கூட்டம் நடத்துவது வழக்கம். பால் தாக்கரே இறந்த பிறகு அதனை உத்தவ் தாக்கரே ஒவ்வொரு ஆண்டு செய்து வந்தார். சிவசேனா...