திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றும் வேற்று மதத்தினரை பணி நீக்கம் செய்ய மத்திய அமைச்சர் பண்டி சஞ்சய்குமார் வலியுறுத்தல்
திருமலை: மத்திய உள்துறை இணை அமைச்சர் பண்டி சஞ்சய் குமார் நேற்று திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தானம் சார்பில் தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதன்பின்னர், கோயிலில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் அவருக்கு தீர்த்த, பிரசாதங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது....