மாநிலத்​தின் முதல் பிரஜை​ ஆளுநர்​தான்: சி.பி.ராதாகிருஷ்ணன் கருத்து

திருநெல்வேலி: ​மாநில ஆளுநர்​களின் அதி​காரங்​களில், முதல்​வர்​கள் தலை​யீடு இருக்​கக் கூடாது என்று மகா​ராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறி​னார். பாளை​யங்​கோட்​டை​யில் சுதந்​திரப் போராட்ட வீரர் அழகு​முத்​துக்​கோனின் 268-வது குருபூஜையை முன்​னிட்​டு, அவரது சிலைக்கு சி.பி.​ரா​தாகிருஷ்ணன், பாஜக மாநிலத் தலை​வர்...

Sleep: ஆழ்ந்த உறக்கத்துக்கு உதவும் சில உணவுகள்!

தூக்கம்… எத்தனை கோடி ரூபாய் கொட்டிக்கொடுத்தாலும் வாங்க முடியாதது. மன உளைச்சலாலும் வாழ்வியல்முறை மாற்றங்களாலும் தவறான உணவுப் பழக்கங்களாலும் இன்றைய சூழலில் எட்டு மணி நேரம் ஆழ்ந்து உறங்குவது என்பது அரிதாகிவிட்டது. ஆழ்ந்த உறக்கத்துக்கு இனி ஆயிரக்கணக்கில் செலவழிக்கத் தேவையில்லை....

கலப்பட உரம், போலி விதையை தடுக்க கடும் சட்டங்கள்: மத்திய ஜவுளி, வேளாண் துறை அமைச்சர்கள் உறுதி

கோவை: பருத்தி சாகுபடியை அதி​கரிக்க நடவடிக்கை எடுக்​கப்​படும். மேலும், போலி விதை, கலப்பட உரம் விற்​பனையைத் தடுக்க கடும் சட்​டம் இயற்​றப்​படும் என்று மத்​திய அமைச்​சர்​கள் கூறி​னார். மத்​திய பருத்தி ஆராய்ச்சி நிலை​யம் சார்​பில், பருத்தி உற்​பத்​தியை மேம்​படுத்​து​வது குறித்த...

2026-ல் தனி பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி: விழுப்புரம் பிரச்சாரத்தில் பழனிசாமி நம்பிக்கை

விழுப்புரம்: 2026-ல் தனி பெரும்​பான்​மை​யுடன் அதி​முக ஆட்சி அமைக்​கும் என்று அக்​கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​னார். விழுப்​புரம் மாவட்​டத்​தில் 2-வது நாளாக ‘மக்​களைக் காப்​போம், தமிழகத்தை மீட்​போம்’ பிரச்​சா​ரப் பயணத்தை நேற்று மேற்கொண்ட பழனி​சாமி,வானூர் தொகு​திக்கு உட்​பட்ட திருச்​சிற்​றம்​பலம்...

எனது வீட்டில் அதிநவீன ஒட்டு கேட்கும் கருவி: பாமக நிறுவனர் ராமதாஸ் அதிர்ச்சி தகவல்

கடலூர் / மயிலாடுதுறை: எனது வீட்​டில் அதிநவீன ஒட்டு கேட்​கும் கருவி பொருத்​தப்​பட்​டுள்​ள​து என பாமக நிறு​வனர் ராம​தாஸ் கூறி​னார். கடலூர் மேற்கு மாவட்ட பாமக செயற்​குழுக் கூட்​டம் விருத்​தாசலத்​தில் நேற்று நடை​பெற்​றது. இதில் ராம​தாஸ் பேசி​ய​தாவது: மாநில பொதுக்​குழுக்...

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும்: பொதுமக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு

சென்னை: ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ திட்​டத்​தில் ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்ள 10 ஆயிரம் முகாம்​களை​யும் பொது​மக்​கள் பயன்படுத்திக் கொள்ள வேண்​டும் என முதல்​வர் மு.க. ஸ்​டா​லின் வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார். தமிழகத்​தில் உள்ள கடைக்​கோடி மக்​களுக்​கும், அவர்​கள் அன்​றாடம் அணுகும் அரசுத் துறை​களின் சேவை​கள்,...

இரண்டு நாட்கள் பயணமாக ஜூலை 27, 28-ல் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி: பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தீவிரம்

சென்னை: பிரதமர் மோடி 2 நாள் பயண​மாக ஜூலை 27, 28-ம் தேதி​களில் தமிழகம் வரு​கிறார். அரியலூர் மாவட்​டம் கங்​கை​கொண்ட சோழபுரத்​தில் நடை​பெறும் ஆடி திரு​வா​திரை விழா மற்​றும் பெரம்​பலூர், தஞ்​சாவூரில் நடை​பெறும் பல்​வேறு நிகழ்ச்​சிகளில் பங்​கேற்க உள்​ளார். தமிழக...

நிபா வைரஸ் பாதிப்பு எதிரொலி: கேரளா – தமிழகம் இடையிலான 20 சாலைகளிலும் கண்காணிப்பு

சென்னை: கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு இருப்பதால், அங்கிருந்து தமிழகம் வரும் 20 சாலை வழிகளிலும் கண்காணிப்பை பொது சுகாதாரத் துறை தீவிரப்படுத்தியுள்ளது. கேரளாவின் மலப்புரம், பாலக்காடு பகுதிகளில் நிபா வைரஸ் தொற்று பரவி வருகிறது. இதனால், தமிழகம் உள்ளிட்ட...

அதிமுக உள்கட்சி விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் கெடு – முழு விவரம்

சென்னை: ‘அ​தி​முக உட்​கட்சி விவ​காரம் தொடர்​பான மனுக்​கள் மீது எப்​போது முடி​வு எடுக்​கப்​படும் என கால​வரம்பை குறிப்​பிட்​டு, ஜூலை 21-ம் தேதிக்​குள் எழுத்​துப்​பூர்​வ​மாக விளக்​கம் தரவேண்​டும்’ என தேர்​தல் ஆணை​யத்​துக்கு உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. இதுதொடர்​பாக அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி...

உலக மக்கள்தொகை தினத்தையொட்டி பேரணி, கருத்தரங்கம்: போட்டியில் வென்றவர்களுக்கு சுகாதார துறை பாராட்டு

சென்னை: உலக மக்​கள்​தொகை தினத்​தையொட்​டி, சுகா​தா​ரத் துறை சார்​பில் பேரணி, விழிப்​புணர்வு போட்​டி, கருத்​தரங்​கம் நடை​பெற்​றன. 39-வது உலக மக்​கள்​தொகை தினம் நேற்று கடைபிடிக்​கப்​பட்​டது. இதையொட்​டி, செம்​மொழி பூங்​கா​வில் விழிப்​புணர்வு பேரணியை சுகா​தா​ரத் துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் தொடங்கி வைத்​தார்....