சனே தகைச்சி: ஜப்பானின் முதல் பெண் பிரதமர் – பெண்ணியவாதிகளுக்கு மகிழ்ச்சி அளிக்காதது ஏன்?
ஜப்பான் நாட்டின் முதல் பெண் பிரதமராக பதவியேற்கவிருக்கிறார் 64 வயதாகும் சனே தகைச்சி. மேலும் அமைச்சரவையில் பெண்களின் பங்களிப்பை அதிகப்படுத்துவதாகவும் உறுதியளித்திருக்கிறார். ஜப்பான் சர்வதேச அளவில் பாலின சமத்துவத்தில் பின் தங்கிய நாடுகளில் ஒன்று. முதன்முறையாக அங்கே ஒரு பெண்...