டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் சுட்டுக் கொலை: தந்தையின் வாக்குமூலமும், அதிர்ச்சி தகவல்களும்

புதுடெல்லி: முன்னாள் டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவை அவரது தந்தை சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ராதிகா யாதவ் ரத்த வெள்ளத்தில் கிடந்ததாகவும், அவர் சுடப்பட்டபோது தாயும் அதே மாடியில் இருந்ததாகவும் வீட்டின் கீழ் பகுதியில்...

ஜூலை 15 முதல் கோவை, நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகத்தில் வரும் 15-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்குதிசை காற்றில் வேகமாறுபாடு...

சிவகாசி: வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பு; பறிமுதல் செய்து காவல்துறை நடவடிக்கை

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுபாட்டுத்துறை, மாவட்ட வருவாய் அலுவலர் உரிமம் என 1080 பட்டாசு தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இந்த தொழிலை சார்ந்து நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 8 லட்சம் பேர் பணியாற்றி வருகிறார்கள்....

“தொகுதி மறுவரையறை விவகாரத்தில் டெல்லிக்கு துணை போகிறார் பழனிசாமி” – முதல்வர் ஸ்டாலின்

சென்னை: “மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தி நாம் எட்டிய வளர்ச்சிக்காக, அநியாயமான தொகுதி மறுவரையறை மூலம் நம்மை ஒன்றிய அரசு தண்டிக்கிறது” என உலக மக்கள் தொகை நாளை ஒட்டி முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அத்துடன், எடப்பாடி பழனிசாமியையும் அவர் விமர்சித்துள்ளார்....

வேள்பாரி: `காதலை இவ்ளோ அழகா பேசி ரொம்ப நாள் ஆச்சு சு.வெங்கடேசன் சார்..!' – கோபிநாத்

எழுத்தாளரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி-யுமான சு. வெங்கடேசன் எழுத்து மற்றும் ஓவியர் மணியம் செல்வன் ஓவியத்துடன் விகடன் பிரசுரத்தில் வெளியாகிய `வீரயுக நாயகன் வேள்பாரி’ நாவல், விற்பனையில் ஒரு லட்சம் பிரதிகளைக் கடந்ததை முன்னிட்டு, விகடன் சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (ஜூலை 11) `வெற்றிப் பெருவிழா’...

“வீட்டில் எனது நாற்காலிக்கு அருகே அதிநவீன ஒட்டு கேட்கும் கருவி…” – ராமதாஸ் பகிர்ந்த தகவல்

கடலூர்: “என் வீட்டில் எனது நாற்காலிக்கு அருகே அதிநவீன ஒட்டு கேட்கும் கருவி வைக்கப்பட்டிருந்தது” என்று விருத்தாசலத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் கடலூர் மேற்கு மாவட்ட பாமக செயற்குழு கூட்டம் இன்று (ஜூலை 11)...

Tat2: ரீல்ஸ் டு வெள்ளித்திரை; 'டாட்டூ' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகும் இன்ஃப்ளூயன்ஸர் சதீஷ்

சமூக ஊடகங்களில் பிரபலமான இன்ஃப்ளூயன்ஸரான சதீஷ், ‘டாட்டூ’ என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகவுள்ளார். இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் தளங்களில் தனது மனைவி தீபாவுடன் இணைந்து வெளியிட்ட வீடியோக்கள் மூலம் பிரபலமானவர் சதீஷ். இவரது நகைச்சுவை...

சாதாரண பிரசவத்தில் தாய், குழந்தைக்கு வெட்டு காயம்: மருத்துவ கவுன்சில் அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

மதுரை: சாதாரண பிரசவத்தின்போது தாய்க்கும், குழந்தைக்கும் உடல் உறுப்புகளில் வெட்டுக் காயம் ஏற்பட்டது தொடர்பான மருத்துவ கவுன்சில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் கீழ அப்பிக்கோடு கிராமத்தைச் சேர்ந்த சரவணன், உயர் நீதிமன்ற...

வேள்பாரி: `ஆட்சியாளர்கள் எப்படி ஆளவேண்டும் என்ற இலக்கணம்..!’ – விகடன் குழும இயக்குநர் பா.சீனிவாசன்

எழுத்தாளரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி-யுமான சு. வெங்கடேசன் எழுத்து மற்றும் ஓவியர் மணியம் செல்வன் ஓவியத்துடன் விகடன் பிரசுரத்தில் வெளியாகிய `வீரயுக நாயகன் வேள்பாரி’ நாவல், விற்பனையில் ஒரு லட்சம் பிரதிகளைக் கடந்ததை முன்னிட்டு, விகடன் சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று `வெற்றிப் பெருவிழா’ நடைபெற்றது. மாலை...