டெல்லி: Live-in பார்ட்னரையும் குழந்தையையும் கழுத்தை அறுத்து கொன்ற வாலிபர் ஓட்டம்; சிக்கியது எப்படி?

உத்தரகாண்ட் மாநிலம் ஹல்வானி என்ற இடத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சோனி (22) என்பவரும், நிகிழ் (24) என்பவரும் சந்தித்துக்கொண்டனர். இச்சந்திப்பு அவர்களுக்குள் நாளடைவில் நட்பை ஏற்படுத்தியது. இந்த நட்பு காதலாக மாறி இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் லிவ்...

புதுச்சேரியில் ஆளுநர், முதல்வர் இடையே வெடித்த மோதல் – பின்னணி என்ன?

புதுச்சேரி: புதுச்சேரியில் ஆளுநர், முதல்வர் இடையே வெடித்த மோதலால், பாஜகவினர் சமாதானப்படுத்தும் பணியில் மும்முரமாகியுள்ளனர். இதுகுறித்து மேலிடத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். புதுச்சேரி யூனியன் பிரதேச மாக இருப்பதால் ஆளுநருக்கே அதிகாரமுள்ளது. திட்டங்களை நிறைவேற்ற ஆளுநரின் அனுமதி அவசியம். துறைக்கு அதிகாரி...

கடலூர் ரயில் விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழப்பு: தனியார் பள்ளிக்கு கல்வித் துறை நோட்டீஸ்

கடலூர்: கடலூர் அருகே செம்மங்குப்பத்தில் நேற்று முன்தினம் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பள்ளி மாணவர்கள் 3 பேர் உயிரிழந்தனர். ஒரு மாணவர் மருத்துவமனையில் சிகிச்கை பெற்று வருகிறார். இந்நிலையில் தனியார் பள்ளி வேனில்...

"King Cobra-வின் உண்மையான நீளம் என்ன?" – வனத்துறை அதிகாரி வெளியிட்ட வீடியோ வைரல்!

ஒரு இளைஞர் தனது வெறும் கைகளால் ராட்சத கிங் கோப்ரா பாம்பைத் தைரியமாகப் பிடித்திருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி, பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த 11 வினாடிகள் கொண்ட வீடியோவில், ஒரு...

உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்: சென்னை மாநகராட்சி ஆணையருக்கு விதிக்கப்பட்ட ரூ.1 லட்சம் அபராதம் ரத்து

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராகி மன்னிப்புக் கோரியதால் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு விதிக்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் அபராதத்தை உயர் நீதிமன்றம் திரும்பப் பெற்றது. சென்னை மாநகராட்சியின் ஐந்தாவது மண்டலத்தில் உள்ள சட்டவிரோத கட்டுமானங்களுக்கு எதிராக எடுத்த...

Rishi Sunak: ஆரம்பக் காலத்தில் பணிப்புரிந்த நிறுவனம்… மீண்டும் வேலைக்கு திரும்பிய முன்னாள் பிரதமர்

முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்திருக்கும் சம்பவம் இணையத்தில் வைரலாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.  இங்கிலாந்தின் கன்சர்வேடிவ் கட்சி சார்பாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் கடந்த 2022-ம் ஆண்டு அந்நாட்டு பிரதமராக...

இஸ்லாமிய கைதிகளின் குடும்பத்தினரை சந்தித்த சீமானை கைது செய்க: இந்து மக்கள் கட்சி

மதுரை: “கோவை குண்டுவெடிப்பு, அத்வானி யாத்திரை பாதையில் வெடிகுண்டு வைத்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையிலுள்ள இஸ்லாமிய கைதிகளின் குடும்பத்தினரை நேரில் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது...

"தென்னிந்தியர்களின் டான்ஸ் பார்களால் மகாராஷ்டிர கலாசாரம் கெட்டது" – சிவசேனா எம்எல்ஏ சர்ச்சை பேச்சு

மும்பையில் உள்ள எம்.எல்.ஏ விடுதியில் இருக்கும் கேண்டீனில் வழங்கப்பட்ட சாப்பாடு தரமானதாக இல்லை என்று கூறி கேண்டீன் உரிமையாளரை சிவசேனா எம்.எல்.ஏ.சஞ்சய் கெய்க்வாட் அடித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வைரலானது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து கேண்டீன் உரிமையாளர் மீது மாநில...

இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு

ராமேசுவரம்: ராமேசுவரம் விசைப்படகு மீனவர்களை இலங்கை கடற்படையினர் தலைமன்னார் அருகே வலைகளை வெட்டி விரட்டியடித்தனர். ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 450-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் புதன்கிழமை கடலுக்குச் சென்றனர். நள்ளிரவில் மீனவர்கள் தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே...