"கூமாபட்டியை விட்டுட்டு சென்னையில் தங்கப்போறேன்; ஏன்னா!" – வைரல் இளைஞர் தங்கபாண்டி பேட்டி
“ஏஏஏஏஏஏஏஏங்க…. தமிழ்நாட்டிலேயே எங்க ஊரு கூமாபட்டி மாதிரி எங்கேயுமே கிடையாது. ஏன்… ஒலகத்துலயே கிடையாது” என ஒன்மேன் ஆர்மியாய், கூமாபட்டியை வைரலாக்கிய இளைஞர் தங்கபாண்டி, ‘இனி சென்னையில் வசிக்கப்போகிறேன்’ என்று கூறி அதிர்ச்சியூட்டுகிறார். “கூவிக் கூவி கூமாபட்டிக்கு கூப்ட்டுக்கிட்டிருந்த நீங்க...