'130 கோடி பேரை ரயில் பயணத்திலிருந்து வெளியேற்றியது பாஜக அரசு' – எம்.பி சு.வெங்கடேசன் சொல்வது என்ன?

எம்.பி சு.வெங்கடேசன் இரயில் கட்டண உயர்வை விமர்சித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.  அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “ இன்று முதல் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறைந்த கட்டண உயர்வு என்று தம்பட்டம் அடிக்கிறது பாஜக....

சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து: முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு

சென்னை: விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்திலுள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய் வழங்கிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், “விருதுநகர் மாவட்டம், சாத்தூர்...

திருவள்ளூர்: திருமணமான 4-வது நாளில் புதுப்பெண்ணுக்கு நேர்ந்த சோகம் – உயிரைப் பறித்த ஒரு சவரன் நகை

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த முஸ்லிம் நகரை சேர்ந்தவர் லோகேஸ்வரி (24). பட்டதாரியான இவருக்கும் காட்டாவூர் கிராமத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் பன்னீர் (37) என்பவருக்கும் கடந்த 27-ம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் முடிந்து நான்கு நாட்களே...

அஜித்குமார் உயிரிழப்பு விவகாரத்தில் தகவல் கிடைத்தவுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: “திருப்புவனம் கோயில் காவலர் உயிரிழந்த விவகாரத்தில் தகவல் கிடைத்தவுடன் நடவடிக்கை எடுத்துவிட்டோம். கைது நடவடிக்கை எடுத்திருக்கிறோம். இன்றுகூட மேலதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில் திமுக உறுப்பினர் சேர்க்கைக்கான ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தை...

`அஜித்குமாரை கடுமையாகத் தாக்கிய தனிப்படை போலீஸ்' – வெளியான அதிர்ச்சி வீடியோ; வலுக்கும் கண்டனம்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் கோயிலுக்கு வந்த மருத்துவர் நிகிதா என்பவர் தனது காரில் இருந்த நகை காணாமல் போனதாக போலீஸில் அளித்த புகாரில், கோயில் காவலாளி அஜித்குமாரை தனிப்படை போலீஸார் 6 பேர் விசாரணை என்ற பெயரில்...

தெலங்கானா விபத்து: உயிரிழப்பு 44 ஆக அதிகரிப்பு; ரூ.1 கோடி இழப்பீடு வழங்க முதல்வர் உத்தரவு

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் பஷமைலாரம் பகுதியில் உள்ள சிகாச்சி ரசாயன ஆலையில் நேற்று நிகழ்ந்த பயங்கர வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்வர் ரேவந்த்...

`எனக்கு பற்களில்தான் பிரச்னை’ – சிகிச்சைக்கு சென்ற மாணவிக்கு பாலியல் தொல்லை – சிக்கிய டாக்டர்

காஞ்சிபுரத்தை அடுத்துள்ள திருப்பருத்திக்குன்றம் பகுதியை சேர்ந்தவர் பல் டாக்டர் மணிகண்டன் ( 29). இவர், பூக்கடை சத்திரம் பகுதியில் கிளினிக் ஒன்றை நடத்தி வருகிறார். இவரின் கிளினிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர்...

காதல் மோக தொடர்புடைய போக்சோ வழக்குகளில் 18 வயதுக்கு உட்பட்டவர்களை கைது செய்ய கூடாது: ஐகோர்ட் கண்டிப்பு

சென்னை: ​காதல் மோகத்​தின் பேரில் பதி​யப்​படும் போக்சோ வழக்​கு​களில் இரு​பாலரும் 18 வயதுக்கு உட்​பட்​ட​வர்​களாக இருந்தால் அவர்​களை கைது செய்து நீதி​மன்ற காவலுக்கு அனுப்​பக் கூடாது என்​றும், தேவையற்ற மருத்​துவ பரிசோதனை​களை மேற்​கொள்​ளக் கூடாது என்​றும் காவல்​ துறை மற்​றும்...

'அயலி' சீரியல் நடிகை தேஜஸ்வினி போட்டோஷூட் ஸ்டில்ஸ் | Photo Album

‘அயலி’ சீரியல் நடிகை தேஜஸ்வினி ‘அயலி’ சீரியல் நடிகை தேஜஸ்வினி ‘அயலி’ சீரியல் நடிகை தேஜஸ்வினி ‘அயலி’ சீரியல் நடிகை தேஜஸ்வினி ‘அயலி’ சீரியல் நடிகை தேஜஸ்வினி ‘அயலி’ சீரியல் நடிகை தேஜஸ்வினி ‘அயலி’ சீரியல் நடிகை தேஜஸ்வினி ‘அயலி’...

சென்னை மாநகராட்சி மன்றத்துக்கு 2 மாற்றுத் திறனாளி உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பம்: ஜூலை 17-க்குள் சமர்ப்பிக்கலாம்

சென்னை: சென்னை மாநகராட்சி மன்றத் துக்கான 2 மாற்றுத் திறனாளி உறுப்பினர் பதவிகளுக்கு ஜூலை 17-க்குள் விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பாக மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகள், உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளால் ஒலிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில்,...