வேலை இல்லாததால் இந்தியாவுக்கு வர எல்லை கடந்தபோது பாக். இந்து தம்பதி பாலைவனத்தில் உயிரிழப்பு
ஜெய்சால்மர்: விசா மறுக்கப்பட்டதால் சட்டவிரோதமாக எல்லை கடந்து இந்தியா வந்த, பாகிஸ்தான் தம்பதிதார் பாலைவனத்தில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. பாகிஸ்தானின் சிந்து மாகாணம் கோட்கி மாவட்டம் மிர்பூர் மத்தல்லோ பகுதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார் (17). இவரது மனைவி சாந்திபாய்...