சென்னையில் 120 மின்சார பேருந்துகள் சேவை: ஒருமுறை சார்ஜ் செய்தால் 200 கி.மீ. வரை இயங்கும்

சென்னை: தமிழகத்தில் முதல்முறையாக சென்னை மாநகர் போக்குவரத்து கழகம் சார்பில் ரூ.208 கோடி மதிப்பில் 120 புதிய தாழ்தள மின்சார பேருந்துகளின் சேவையை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பேருந்துகளை மின்னேற்றம் செய்வதற்கான கட்டுமான பணிகள், பராமரிப்பு கூடம் உள்ளிட்ட...

65 ஆண்டுக்கு பிறகு ஜூன் மாதத்தில் கிருஷ்ணராஜ சாகர் அணை நிரம்பியது: பூஜை செய்து வழிபட்ட சித்தராமையா

பெங்களூரு: கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான‌ குடகு, மைசூரு, மண்​டியா ஆகிய இடங்களில் கடந்த மே மாதம் இரண்டாம் வாரத்தில் இருந்து கனமழை பெய்தது. இதனால் கிருஷ்ண​ராஜ​சாகர், ஹேமாவ​தி, ஹாரங்கி ஆகிய அணை​களுக்கு நீர்​வரத்து அதி​கரித்​தது. இதே​போல காவிரி​யின் துணை...

போதை தொடர்பான காட்சிகள் இல்லாத திரைப்படங்களே இல்லை: ஐகோர்ட் காட்டம்

மதுரை: அந்தகால திரைப்படங்களில் வன்முறை, மது போன்ற போதைப் பொருட்களை பயன்படுத்தும் காட்சிகள் ஆகியவை இருக்காது. ஆனால், தற்போது இதுபோன்ற காட்சிகள் இல்லாத திரைப்படங்களே இல்லை என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி தெரிவித்துள்ளது. மதுரை கைத்தறி நகரில்...

வனத்துறை, நெடுஞ்சாலைத் துறை இடையே மோதல்: ரூ.100 கோடி சாலையின் நடுவே மரங்கள்

பாட்னா: பிஹார் மாநிலம் பாட்​னா-கயா இடையே உள்ள ஜெக​னா​பாத் பகு​தி​யில் ரூ.100 கோடி​யில் சாலை அமைக்க நெடுஞ்​சாலைத்​துறை முடிவு செய்​தது. ஜெக​னா​பாத் பகு​தி​யில் சுமார் 7.48 கிலோமீட்​டர் தூரம் அமை​யும் இந்த சாலை​யில் நடு​வில் இருந்த மரங்​கள் இடையூறாக இருந்​தன....

பாமக நெருக்கடியை சமாளிக்க அன்புமணி டெல்லியில் முகாம்: தலைமை தேர்தல் ஆணையரை சந்திக்க முயற்சி

சென்னை: பாமகவில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிப்பதற்காக கட்சி தலைவர் அன்புமணி, டெல்லியில் முகாமிட்டுள்ளார். தலைமை தேர்தல் ஆணையரை சந்திக்கவும் அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் – தலைவர் அன்புமணி இடையிலான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது....

தெலுங்கு மாநிலங்களில் பாஜக தலைவர்கள் மாற்றம்: கட்சி எம்எல்ஏ ராஜினாமா

ஹைதராபாத்: ஆந்திரா மற்றும் தெலங்கானா ஆகிய இரு தெலுங்கு மாநிலங்களி​லும் பாஜக மாநில தலைவர்​கள் மாற்றப்பட்டுள்ளனர். பார​திய ஜனதா கட்​சி​யின் ஆந்​திர மாநில தலை​வ​ராக புரந்​தேஸ்​வரி​யும், தெலங்​கானா மாநில பாஜக தலை​வ​ராக மத்​திய அமைச்​சர் கிஷண் ரெட்​டி​யும் பதவி வகித்து...

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் பூவை ஜெகன்மூர்த்திக்கு உச்ச நீதிமன்றம் முன்ஜாமீன்

புதுடெல்லி: சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்திக்கு முன்ஜாமீன் வழங்கியுள்ள உச்ச நீதிமன்றம், இந்த வழக்கில் போலீஸார் பதில் அளிக்க நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. ஒருவேளை இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டிருந்தால், அவரை சொந்த ஜாமீனில் விடுவிக்கவும் நீதிபதிகள்...

பாரதி இல்லத்தை புதுப்பிக்க கோரி எட்டயபுரத்தில் பாஜக நூதன போராட்டம்: 65 பேர் கைது

கோவில்பட்டி: எட்டயபுரத்தில் இடிந்த நிலையில் உள்ள பாரதியார் இல்லத்தை பழமை மாறாமல் புதுப்பிக்க வலியுறுத்தி இன்று (ஜூன் 30) மாலை நூதன போராட்டத்தில் ஈடுபட்ட 65 பேரை போலீஸார் கைது செய்தனர். எட்டயபுரத்தில் உள்ள மகாகவி பாரதியார் பிறந்த இல்லத்தின்...