இமாச்சலில் கனமழை: 3 பேர் உயிரிழப்பு; 10 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
சிம்லா: இந்தியா முழுவதும் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இமாச்சலப் பிரதேசத்தில் பலத்த மழை பெய்துவருகிறது. இமாச்சலில் கடந்த 24 மணி நேரத்தில் மழை பாதிப்புகளில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். மேலும், பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிம்லாவில்...