• October 10, 2025
  • NewsEditor

21 குழந்தைகள் உயிரிழக்க காரணமான இருமல் மருந்து: தமிழக அரசுக்கு அதிமுக 5 கேள்விகள்!

சென்னை: 21 குழந்தைகள் இருமல் மருந்து குடித்து உயிரிழக்க காரணமான ஸ்ரீசன் மருந்து நிறுவனத்தின் லைசன்ஸ் திரும்பப் பெறப்படுவதாக திமுக அரசு அறிவித்த பிறகு எடுத்த நடவடிக்கைகள் என்ன என்று அதிமுக கேள்வியெழுப்பியுள்ளது. இது தொடர்பாக அதிமுகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ்...
  • October 10, 2025
  • NewsEditor

காபூலில் உள்ள ஆப்கன் தூதரகத்தை இந்தியா மீண்டும் திறக்கும்: ஜெய்சங்கர்

புதுடெல்லி: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள இந்திய தூதரகத்தை மீண்டும் திறக்க உள்ளதாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஆறு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள ஆப்கானிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் அமிர் கான் முட்டாகி, புதுடெல்லியில் வெளியுறவு...
  • October 10, 2025
  • NewsEditor

கரூர் வழக்கு: கூட்டத்தில் சமூக விரோத கும்பல் டு விஜய்-ன் தாமதம்- உச்ச நீதிமன்றத்தில் பரபரத்த விசாரணை

கரூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் பரப்புரை செய்தபோது ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த விவகாரம் குறித்து தாமாக முன்வந்து விசாரணை நடத்திய...
  • October 10, 2025
  • NewsEditor

புதுச்சேரி மத்திய பல்கலை.யில் பாலியல் துன்புறுத்தல் புகார்: போராட்டம் நடத்திய மாணவர்கள் கைதால் பரபரப்பு

புதுச்சேரி: புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக வளாகங்களுக்குள் எழுந்திருக்கும் பாலியல் துன்புறுத்தல் புகார்கள் குறித்து நியாயமான விசாரணை கோரி மாணவர்கள் நடத்திய போராட்டம் நள்ளிரவில் தீவிரமடைந்த சூழலில், போலீஸாரால் எட்டி உதைத்து, தடியடி நடத்தப்பட்டு 10 மாணவ பிரதிநிதிகள் கைதானார்கள். புதுச்சேரி...
  • October 10, 2025
  • NewsEditor

“நீங்க நல்லா சமைப்பீங்கனு தெரியும், ஆனா இந்த ஷோல'' – ட்ரோல் செய்யப்பட்ட கனிக்கு பிக்பாஸ் அட்வைஸ்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி கடந்த வாரம் தொடங்கப்பட்டுள்ளது. மற்ற சீசன்களை போல் இல்லாமல் இந்த சீசனில் சோசியல் மீடியாவில் பிரபலமாக இருக்கும் நபர்களை இறக்கியுள்ளனர். போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்களது விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கின்றனர். இந்த சீசனில் குக்...
  • October 10, 2025
  • NewsEditor

இஸ்ரேல் பிரதமரை மோடி பாராட்டியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது: செல்வப்பெருந்தகை

சென்னை: இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை தொலைபேசியில் பாராட்டியிருப்பது கடும் அதிர்ச்சியளிக்கிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காசா பகுதியில் நடைபெற்று வரும்...
  • October 10, 2025
  • NewsEditor

Nobel: ட்ரம்பிற்கு இல்லை; வெனிசுலாவைச் சேர்ந்த மரியா கொரினாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு; யார் இவர்?

இன்று அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு இந்தப் பரிசு கிடைக்கவில்லை. இந்த ஆண்டு நோபல் பரிசுக்காக 338 பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன. அதில் 244 பெயர்கள் தனிநபர்கள். 94 பேர் நிறுவனங்கள். இந்த ஆண்டு அமைதிக்கான நோபல்...
  • October 10, 2025
  • NewsEditor

சபரிமலை தங்க முலாம் விவகாரம்: கேரள ஐகோர்ட் சிறப்பு புலனாய்வுக் குழு அமைப்பு

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்க முலாம் காணாமல் போனது தொடர்பான வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்க கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்க முலாம் காணாமல் போனது தொடர்பான விசாரணையை சிறப்பு புலனாய்வுக்...
  • October 10, 2025
  • NewsEditor

Haal: “பீப் பிரியாணி' காட்சிக்கு சென்சார் கட்" – நீதிமன்றத்தில் இயக்குநர் போர்கொடி!

நடிகர் ஷேன் நிகம் நடிப்பில் இயக்குநரும், தயாரிப்பாளருமான வீர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ஹால். இந்தப் படம் செப்டம்பர் 19-ம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்திருந்த நிலையில், இந்தப் படத்துக்கான சென்சார் சான்றிதழ் வழங்கப்படவில்லை. அதனால், இந்தப் படத்துக்கான...