பாமக: 'பதவிக்காக பெற்ற அப்பாவை விட்டு…' – அன்புமணி குறித்து எம்எல்ஏ அருள் பேசியது என்ன?
பாட்டாளி மக்கள் கட்சியில் தற்போது உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அதன் தலைவர் அன்புமணி ஆகிய இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ளக் கருத்து வேறுபாடு காரணமாக கட்சி கிட்டதட்ட இரண்டு அணிகளாகச் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில்...