கர்நாடகாவில் 5 புலிகளுக்கு விஷம் வைத்து கொன்ற 3 பேர் கைது
பெங்களூரு: கர்நாடக மாநிலம் மைசூருவை அடுத்துள்ள மலே மாதேஸ்வரா வனவிலங்கு சரணாலயத்துக்கு உட்பட்ட கஜனூர் வனப்ப‌குதியில் 2 தினங்களுக்கு முன்பு ஒரு தாய் புலியும் அதன் 4 குட்டிகளும் இறந்து கிடந்தன. அவற்றின் பக்கத்தில் இறந்த பசுவின் சிதைந்த உடலும்...