எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: ரஷ்ய பாதுகாப்பு அமைச்சருடன் ராஜ்நாத் சிங் பேச்சு

கிங்டாவோ: எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்குவது, சுகோய்-30 ரக போர் விமானங்களின் செயல்பாடுகளை மேம்படுத்துவது உள்ளிட்டவை தொடர்பாக ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆண்ட்ரி பெலோசோவுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை மேற்கொண்டார். சீனாவின் கிங்டாவோ நகரில் நேற்று நடைபெற்ற...

"அமைச்சருக்கு இது அழகல்ல" – ராஜ கண்ணப்பனுக்கு எதிராகப் போராட்டம்; அரசியல் கட்சிகள் எச்சரிப்பது என்ன?

மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு பதவியேற்ற கடந்த 4 ஆண்டுகளில் 4-வது நபராக வனத்துறை அமைச்சராகப் பதவி வகித்து வருகிறார் ராஜ கண்ணப்பன். மனித – வனவிலங்கு எதிர்கொள்ளல்கள் விவகாரத்தில் மிகவும் பொறுப்பற்ற முறையில் சர்ச்சை கருத்துக்களைப் பேசியதாக ராஜ...

அதிமுக உட்கட்சி விவகாரத்தில் உத்தரவு எப்போது? – தேர்தல் ஆணையம் தெரிவிக்க ஐகோர்ட் அறிவுறுத்தல்

சென்னை: அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை தொடர்பாக எப்போது உத்தரவு பிறப்பிக்கப்படும் என்பது குறித்து தேர்தல் ஆணையம் தெரிவிக்க சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவில், அதிமுக...

சிந்து நதி நீர்: "பாகிஸ்தானின் கடிதங்கள் இந்தியாவின் மனதை மாற்றாது" – அமைச்சர் திட்டவட்டம்!

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தைத் திரும்பப் பெற தொடர்ந்து கடிதங்கள் எழுதப்பட்டாலும், இந்தியாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என மத்திய நீர்வளத் துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீல் தெரிவித்துள்ளார். “சிந்து நதி நீர் திட்டத்தின் கீழ் நாட்டின் நீர்வளம்...

புதுச்சேரி மாநில பாஜக தலைவர் பதவிக்கு ஜூன் 30-ல் தேர்தல்

புதுச்சேரி: புதுச்சேரி மாநில பாஜக தலைவர் பதவிக்கு வரும் 30 ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. அகில இந்திய அளவில் பாஜகவுக்கு புதிய தலைவர் தேர்வு செய்யப்பட உள்ளார். அதற்கு முன்பாக அனைத்து மாநிலங்களிலும் பாஜக தலைவர், நிர்வாகிகள் தேர்வு...

“கூமாபட்டி மட்டும் இல்ல, இங்கேயும் போகலாம்..'' – சுற்றுலாத்துறை சொல்லும் சுப்பர் ஸ்பாட்ஸ்

விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் ”கூமாபட்டி” என்ற கிராமம் திடீரென்று இணையதளத்தில் வைரலாகி, அந்த கிராமத்தை பார்க்க vlogger-கள் படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில், கூமாப்பட்டியின் பிளவக்கல் அணை பகுதி பொதுமக்களுக்கு கடந்த 5 ஆண்டுகளாக அனுமதி இல்லை என்றும் சுற்றுலா பயணிகள்...

பாமகவை அடுத்து அதிமுகவை 'ஸ்வாஹா' செய்யப்போகிறது பாஜக: செல்வப்பெருந்தகை கணிப்பு

திண்டிவனம்: “பாமகவில் நிலவும் பிரச்சினைக்கு திமுகதான் காரணம் என்று அன்புமணி புரிதல் இல்லாமல் சொல்கிறார். பாஜகவை சமாதானப்படுத்துவதற்காக அன்புமணி அவ்வாறு கூறியிருப்பாரே தவிர, அவருடைய உள்மனது அப்படி சொல்லாது” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். திண்டிவனத்தில்...

தெலங்கானா: 'ரூ.500 முதல் ரூ.2000 வரை கட்டணம்' – தங்களுடைய ஆபாச வீடியோக்களை இணையத்தில் விற்ற தம்பதி

தெலங்கானாவில் வீட்டிலிருந்தபடி சட்டவிரோதமாக ஆபாசப் படங்களை உருவாக்கி, அதற்காக பணம் பெற்ற தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐதராபாத்தில் உள்ள ஆம்பர்பேட்டையில் வீட்டிலிருந்தே தம்பதிகள் ஆபாசப் படங்களை நேரடியாக ஒளிபரப்பு செய்யும் குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது....

சாதி அடையாளங்கள் இல்லாமல் நெல்லையப்பர் கோயில் ஆனி தேரோட்டம் நடைபெறுவதை உறுதி செய்க: ஐகோர்ட்

மதுரை: நெல்லையப்பன் கோயில் ஆனி தேரோட்டம் சாதி அடையாளங்கள் இல்லாமல் அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்ய டிஜிபி, அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாளையங்கோட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் மாதவன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: நெல்லையப்பர்...

Retro நாயகிகள் 09: `நான் நடிகையானதுக்குக் காரணம் அந்த டீக்கடை தான்’ – நடிகை சுமித்ரா பர்சனலஸ்!

தமிழ் சினிமா எத்தனையோ பேரழகிகளை, நடிப்பில் உச்சம்தொட்ட திறமையான நடிகைகளைப் பார்த்திருக்கு. அதுல 70-கள்ல, மென்மையான அழகோட, நல்ல நடிப்புத்திறமையோட வலம் வந்தவங்க நடிகை சுமித்ரா. அவங்களைப்பத்திதான் இன்னிக்கு தெரிஞ்சுக்கப்போறீங்க..! நடிகை சுமித்ரா சில படங்களை எத்தனை முறை பார்த்தாலும்...