திருச்செந்தூர்: கப்பலில் தவறி விழுந்த பணியாளர்; குணமானதும் வெள்ளி வேல் காணிக்கை செலுத்திய உரிமையாளர்
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடும் கடற்கரை ஓரத் தலமும் ஆனது திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் பல்வேறு வேண்டுதல்களை முன்வைத்து பல்வேறு நேர்த்திக்கடன்களைச் செலுத்துவார்கள். அவ்வாறு வேண்டுதல் நிறைவேறியதும் அங்கப்பிரதட்சணம்,...