போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணா, ‘சப்ளையர்' கெவின் கைது: செல்போன் ஆய்வில் ரகசிய குறியீடு பயன்படுத்தியது அம்பலம்

சென்னை: போதைப் பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவர் கொடுத்த தகவலின் பேரில் நடிகர் கிருஷ்ணா மற்றும் ‘சப்ளையர்’ கெவின் என மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். ‘கொகைன்’ போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர்...

காங்கிரஸ் எம்.பி. வெற்றியை எதிர்த்து வழக்கு: நயினார் நாகேந்திரனிடம் குறுக்கு விசாரணை

சென்னை: நெல்லை காங்கிரஸ் எம்.பி. ராபர்ட் புரூஸ் வெற்றி பெற்றதை எதிர்த்து, தான் தொடர்ந்த தேர்தல் வழக்கில் உயர் நீதிமன்றத்தில் ஆஜரான தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் ஒரு மணி நேரத்துக்கு மேல் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. கடந்த...

தேர்தலில் போட்டியிடாத 345 அரசியல் கட்சிகள் நீக்கம்: தேர்தல் ஆணையம் நடவடிக்கை

புதுடெல்லி: இந்திய தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்டு அங்கீரிக்கப்படாமல் இருக்கும் 345 அரசியல் கட்சிகளை நீக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்திய தேர்தல் ஆணையத்தில் தற்போது பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாமல்...

அரசுப் பணிகளுக்கான கட்டுமானப் பொருட்கள் விலை பட்டியலை 2 வாரத்தில் வெளியிட அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

மதுரை: அரசு ஒப்பந்ததாரர்களுக்கான கட்டுமானப் பொருட்களின் விலை நிர்ணயப் பட்டியலை 2 வாரத்தில் வெளியிடுமாறு தமிழக அரசுக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ராஜகோபாலபுரத்தைச் சேர்ந்த சுப்ராம், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:...

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு: 40 ஒன்றியங்களை சேர்ந்தோருக்கு முன்னுரிமை

சென்னை: பொது மாறுதல் கலந்தாய்வில் குறிப்பிட்ட 40 ஒன்றியங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென பள்ளிக்கல்வித் துறை தற்போது உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்:...

தொழிற்சாலைகளில் பாதுகாப்பை மேம்படுத்த நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும்: தொழில்துறை செயலர் வலியுறுத்தல்

சென்னை: தொழிற்சாலைகளில் பாதுகாப்பை மேம்படுத்த, நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் என தொழில்துறை செயலர் அருண்ராய் தெரிவித்தார். இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு சார்பில், ரசாயன தொழிற்சாலை பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற...

கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் இன்றும், நாளையும் கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வடமேற்கு வங்கக் கடல் மற்றும்...

‘தேசத்தில் பெரும்பாலானோர் பேசும் இந்தியை முற்றிலுமாக புறக்கணிக்க முடியாது’ – சரத் பவார்

மும்பை: தேசத்தில் பெரும்பாலானோர் இந்தி மொழி பேசி வருவதால் அதை முற்றிலுமாக நாம் புறக்கணிக்க முடியாது. ஆனால், 5-ம் வகுப்புக்கு மேல் மாணவர்கள் விரும்பினால் அந்த மொழியை கற்பிக்கலாம் என மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வர் சரத் பவார் கூறியுள்ளார்....