இடிந்து விழுந்து 3 மாதங்கள்… பாரதி இல்லத்தை புதுப்பிப்பது எப்போது?
எட்டயபுரத்தில் பாரதியார் பிறந்த இல்லம் இடிந்து 3 மாதங்களாகியும் புதுப்பிக்கும் பணிகள் தொடங்கப் படாமல் உள்ளது. எட்டயபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட 9-வது வார்டு பெருமாள் கோவில் தெருவில் பாரதியார் பிறந்த இல்லம் உள்ளது. இக்கட்டிடம் சுமார் 300 ஆண்டுகள் பழமை...