தெலங்கானாவில் தண்டவாளம் மீது கார் ஓட்டிய இளம்பெண்: ரயில் போக்குவரத்து பாதிப்பு

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் தண்டவாளம் மீது இளம்பெண் ஒருவர் காரை ஓட்டிச் சென்றதால் 45 நிமிடம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள நாகுலப்பள்ளி மற்றும் சங்கர்பள்ளி இடையே இளம்பெண் ஒருவர், சுமார்...

Newyork: “100% கம்யூனிஸ்ட் பைத்தியம்..'' – இந்திய வம்சாவளி மேயர் வேட்பாளரை இழிவுபடுத்திய ட்ரம்ப்

நியூயார்க் மேயர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் இந்தியா வம்சாவளியான ஜோரன் மம்தானி போட்டியிட தேர்வாகி இருக்கிறார். நவம்பர் 4-ம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தலில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த கர்டிஸ் ஸ்லிவா என்பவரை எதிர்க்கிறார் ஜோரன். ஜோரன் அறிவிக்கப்பட்ட சில...

தமிழ்நாட்டில் மதத்துக்கு அல்ல, பாஜக கூட்டணிக்கு தான் ஆபத்து: முதல்வர் ஸ்டாலின் பேச்சு

திருப்பத்தூர்: “தமிழ்நாட்டில் மதத்துக்கு ஆபத்து என்று அதிமுகவை வைத்துக்கொண்டு, பாஜகவினர் பேசுகிறார்கள். உண்மையில், தமிழ்நாட்டில் பாஜக கூட்டணிக்கு தான் ஆபத்து. மிஸ்டு கால் கொடுத்தும் கட்சியை வளர்க்க முடியாமல் போனவர்கள், தங்களின் அரசியல் லாபத்துக்கு கடவுள் பெயரை ‘மிஸ்-யூஸ்’ செய்து...

அமெரிக்கா செல்ல உங்களுக்கு ஐடியா இருக்கிறதா? – விசாவிற்கு 'இந்த' தகவல் கட்டாயம்! – புது ரூல்

அமெரிக்கா தன் நாட்டுக்குள் வெளிநாட்டினர் அதிகம் குடியேறாமல் இருக்க, பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. மேலும், அந்த நாட்டுக்குள் குடியேறுபவர்கள் அரசுக்கு எதிரான எந்தப் பிரச்னை மற்றும் போராட்டத்திலும் ஈடுபட்டு விடக் கூடாது என்பதிலும் தெளிவாக இருக்கிறது. புது கண்டிஷன்...

அமர்நாத் யாத்திரைக்கு பல அடுக்கு பாதுகாப்பு: காஷ்மீர் போலீஸ் டிஜிபி உத்தரவு

ஸ்ரீநகர்: அமர்நாத்தில் நடைபெற உள்ள பனிலிங்க தரிசன யாத்திரைக்கு வரும் பக்தர்களுக்கு பல் அடுக்கு பாதுகாப்பு அளிக்க காஷ்மீர் போலீஸ் டிஜிபி உத்தரவிட்டுள்ளார். ஜம்மு-காஷ்மீரிலுள்ள அமர்நாத்தில் இயற்கையாகவே உருவாகும் பனிலிங்கத்தைத் தரிசிக்கும் யாத்திரை வரும் ஜூலை 3-ம் தேதி தொடங்கவுள்ளது....

இஸ்ரேலின் `அந்த’ இரு நோக்கமும் நிறைவேறியதா? – போர் நிறுத்தமும் விளைவுகளும்! | களம் 5: Iran vs Israel

மேனாள் ஆசிரியர், பிபிசி உலக சேவைகட்டுரையாளர்: மணிவண்ணன் திருமலை ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலை எடுத்து இரு நாடுகளிடையே நடந்த 12 நாள் போரின் கேந்திர அரசியல் விளைவுகள் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகின்றன. இஸ்ரேலுக்கு ஆதரவாகப் போரில் தலையிட்டு,...

வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.6,800 கோடியில் 281 பணிகள்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், ரூ.6,800 கோடியில் 281 பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார். வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் (சிஎம்டிஏ) சார்பில், திரு.வி.க. நகர் தொகுதி, பெரம்பூர், சந்திரயோகி...

எல்லாம் புதுசா பாக்குற மாதிரியே இருக்கு மா! – மகளின் மடல் | #உறவின்கடிதம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் அன்புள்ள அம்முடிக்கு… அம்மோய் நான் தான் உன்...

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டறிக்கையில் கையெழுத்திட ராஜ்நாத் சிங் மறுப்பு: பின்னணி என்ன?

புதுடெல்லி: பயங்கரவாதம் மற்றும் பஹல்காம் தாக்குதல் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் உள்ளதாக ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) கூட்டு அறிக்கையில் கையெழுத்திட பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மறுத்துவிட்டார். எஸ்சிஓ கூட்டு அறிக்கையில் பஹல்காம் பற்றிய...

Voter ID: ஆன்லைனில் ஈசியாக விண்ணப்பிப்பது எப்படி? 15 நாள்களில் வீடு தேடி வந்துவிடும்! | How to?

2026-ல் தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வர உள்ளது. 18 வயதை எட்டியவர்கள் புதியதாக இந்தத் தேர்தலில் ஓட்டுப்போட உள்ளார்கள். அதற்கு கட்டாயம் வாக்காளர் அட்டை அவசியம் தானே. அதை எப்படி ஈசியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்பதைப் பார்க்கலாம்… வாங்க… 1....