PMK ராமதாஸ் மீதான கொலை வழக்கு முதல், தீர்ப்பு வரை! – சி.வி.சண்முகம் வழக்கு கடந்து வந்த பாதை
2006, மே 8-ம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவுகள் முடிந்து, வாக்குச் சாவடிகளில் வாக்குப் பெட்டிகள் சீல் வைக்கப்பட்டுக் கொண்டிருந்தன. தேர்தல் பரபரப்புகள் அடங்கியது என பெருமூச்சு விட நினைத்த தமிழகம், திண்டிவனம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற...