கிட்னி திருட்டு வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு திமுகவுக்கு சம்மட்டி அடி: அன்புமணி
சென்னை: கிட்னி திருட்டு வழக்கில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு தடையில்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இது சட்டத்தை வளைக்கும் திமுகவின் முயற்சிக்கு சம்மட்டி அடி என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார். இது...