‘மனநல ஆரோக்கியமே ஒட்டுமொத்த நல்வாழ்வின் அடிப்படை’ – பிரதமர் மோடி
புதுடெல்லி: மனநலம் ஆரோக்கியம்தான் நமது ஒட்டுமொத்த நலவாழ்வின் அடிப்படையானது என்று தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, உலக மனநல தினத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார். உலக மனநல தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ மனநல ஆரோக்கியம்...