சீனாவைச் சேர்ந்தவர் வீட்டில் சோதனை
திருப்பதி: சீன நாட்டை சேர்ந்தவர் ட்யூ யாங்கன். விசா நிபந்தனைகளை மீறியது, போலி ஆவணங்கள் தயாரித்தது, நிபந்தனைகளை மீறி இந்தியாவில் தங்கியது தொடர்பாக 2021-ம் ஆண்டு யாங்கன் மீது புகார் எழுந்தது. இதையடுத்து திருப்பதி அருகே உள்ள ரேணிகுண்டா போலீஸார்...