பூகம்பம் ஏற்பட்டபோது முதலில் உதவிய இந்தியாவை நெருங்கிய நட்பு நாடாக பார்க்கிறோம்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் கருத்து
புதுடெல்லி: ‘‘இந்தியாவை நெருங்கிய நட்பு நாடாக ஆப்கானிஸ்தான் பார்க்கிறது’’ என இந்தியா வந்துள்ள ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அமிர் கான் முட்டாகி தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் இருந்த அமெரிக்க தலைமையிலான நேட்டோ படை கடந்த 2021-ம் ஆண்டு வெளியேறியது. அதன்பின் அங்கு...