ஆம்னி பேருந்து கட்டண உயர்வால் பயணிகள் அதிர்ச்சி: அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
சென்னை: தீபாவளியையொட்டி இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பலமடங்கு அதிகரித்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதைக் கட்டுப்படுத்த தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. கல்வி, பணி நிமித்தமாக சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பெரு...