பட்டுக்கோட்டை: `திருமணம் மீறிய உறவில் மனைவி' – 3 குழந்தைகளை தந்தையே கொன்ற சோகம்
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மதுக்கூர், கோபாலசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார் (38). ஹோட்டலில் சர்வர் வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி சரண்யா (35). (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) இவர்களுக்கு 6ஆம் வகுப்பு படிக்கும் ஓவியா (12),...