HIT3: `லோகேஷ் கனகராஜின் LCU-வில் ஒரு பகுதியாக இருந்தால் மகிழ்ச்சியடைவேன்’ – நடிகர் நானி ஓப்பன் டாக்
மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமான லோகேஷ் கனகராஜ் கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்து முன்னணி இயக்குநர்கள் பட்டியலில் இருக்கிறார். LCU என்ற ஒரு யுனிவர்ஸை உருவாக்கி ரசிகர்களை அதில் கட்டிப்போட்டிருக்கிறார் என்றால்...