Bison:“இதுவரைக்கும் ரெண்டு படம் நடிச்சிருக்கேன்; `பைசன்'தான் என்னுடைய முதல் படம்" – துருவ்
மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் `பைசன்’ திரைப்படம் தீபாவளி ரிலீஸாக திரைக்கு வருகிறது. துருவ் விக்ரம், அனுபமா பரமேஷ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி எனப் பலரும் படத்தில் நடித்திருக்கும் இப்படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்திருக்கிறார். Bison – Dhruv Vikram...