• October 7, 2025
  • NewsEditor

Bigg Boss Tamil 9: "உங்கள மதிச்சு நான் பேசுறேன்; ஆனா நீங்க" – பிரவீன் தேவசகாயம், வியானா வாக்குவாதம்

பிக் பாஸ் சீசன் 9 நேற்று முன்தினம் (அக்.5) கோலாகலமாகத் தொடங்கியிருக்கிறது. கடந்த ஆண்டைத் தொடர்ந்து இந்த ஆண்டு தொகுப்பாளராக விஜய் சேதுபதி வந்திருக்கிறார். சோஷியல் மீடியா கன்டென்ட் கிரியேட்டர்கள், சீரியல் நடிகர்கள், யூ-டியூபர்கள் மொத்தம் 20 பேர் கலந்துகொண்டிருக்கின்றனர்....
  • October 7, 2025
  • NewsEditor

BB Tamil 9: "காசு அள்ளி தந்தாலும் அதை எல்லாம் ஆதரித்துப் பாட மாட்டார்" – கானா வினோத்தின் மறுபக்கம்

விஜய் டிவியில் பிக்பாஸ் 9வது சீசன் தொடங்கி விட்டது. ‘ஆரம்பத்துலயே ஆரம்பிச்சிட்டாய்ங்கப்பா’ என்கிற ரீதியில் முதல் நாளே ‘வாட்டர்மெலன்’ திவாகர் சக போட்டியாளர்களுடன் மல்லுக்குட்டுகிற மாதிரியான புரோமோக்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சூழலில் இந்தச் சீசனில் சின்னத்திரை நட்சத்திரங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு...
  • October 7, 2025
  • NewsEditor

Ajith Kumar: "தமிழ்நாட்டின் பெருமையை உலகறியச் செய்திருக்கிறார் அஜித்" – நயினார் நாகேந்திரன் பாராட்டு

துபாய் 24எச் கார் ரேஸில் 911 ஜிடி3 ஆர் பிரிவில் நடிகர் அஜித்குமாரின் ரேஸிங் அணி 3வது இடம் பிடித்து அசத்தியிருக்கிறது. இதனை அஜித் குமார் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் திரைப் பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் எனப் பலரும்...
  • October 7, 2025
  • NewsEditor

Bigg Boss Tamil 9: "எல்லாரும் டபுள் கேம் ஆடுறீங்க" – திவாகரை அடிக்கப் பாய்ந்த FJ

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நேற்று முன்தினம் (அக்.5) கோலாகலமாகத் தொடங்கியிருக்கிறது. கடந்த ஆண்டைத் தொடர்ந்து இந்த ஆண்டும் தொகுப்பாளராக நடிகர் விஜய் சேதுபதி வந்திருக்கிறார். சோஷியல் மீடியா கன்டென்ட் கிரியேட்டர்கள், சீரியல் நடிகர்கள், யூ-டியூபர்கள் மொத்தம் 20...
  • October 7, 2025
  • NewsEditor

BB Tamil 9 Day 1: திவாகர் – பிரவீன்ராஜின் குறட்டை சண்டை, நாமினேஷன்; பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?

போட்டியாளர்கள்தான் பெருமளவு சுவாரசியமில்லை என்று பார்த்தால், வீட்டில் நடக்கும் சண்டைகளிலும் பெரிய சுவாரசியம் எதுவுமில்லை. குறட்டை பிரச்னை, கக்கா பிரச்னை என்று சாதாரணவற்றிற்குக்கூட அடித்துக் கொள்கிறார்கள்.  போதாக்குறைக்கு திவாகர்  ‘டாக்டரா, வெறும் பிஸியோவா?’ என்கிற மருத்துவ ஆராய்ச்சி உரையாடல் வேறு. அதுவும்...
  • October 7, 2025
  • NewsEditor

Bigg Boss 9: 'ஏய் மரியாதையா பேசுமா படிச்சிருக்கியா, படிக்கலையா நீ'- திவாகர் , ரம்யா ஜோ மோதல்

பிக் பாஸ் சீசன் 9 கோலாகலமாக நேற்று முன்தினம் (அக்.5) கோலாகலமாகத் தொடங்கியிருக்கிறது. கடந்த ஆண்டைத் தொடர்ந்து இந்த ஆண்டு தொகுப்பாளராக விஜய் சேதுபதி வந்திருக்கிறார். சோஷியல் மீடியா கன்டென்ட் கிரியேட்டர்கள், சீரியல் நடிகர்கள், யூ-டியூபர்கள் மொத்தம் 20 பேர்...
  • October 7, 2025
  • NewsEditor

விஜே பார்வதி முதல் ‘வாட்டர்மெலன்’ திவாகர் வரை – பிக்பாஸ் சீசன் 9 போட்டியாளர்களின் பின்புலம் என்ன?

தமிழில் மிக பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று ‘பிக்பாஸ்’. கடந்த 2017 முதல் ஆண்டுதோறும் ஒளிபரப்பாகி வந்த இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். 7 சீசன்கள் வரை கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் தனிப்பட்ட காரணங்களால்...
  • October 7, 2025
  • NewsEditor

‘விஜய் அரசியல் பற்றி கருத்து சொல்ல இயலாது’ – காஜல் அகர்வால்

தமிழ் சினிமா தனக்கு தனியிடத்தைத் தந்திருப்பதாக நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார். தமிழில், நான் மகான் அல்ல, துப்பாக்கி, ஜில்லா, சிங்கம், மெர்சல் உள்பட பல படங்களில் நடித்திருப்பவர் காஜல் அகர்வால். தற்போது ரன்பீர், சாய் பல்லவி நடிக்கும் ‘ராமாயணம்’...
  • October 7, 2025
  • NewsEditor

அரசன்: வெளியான சிம்பு – வெற்றிமாறன் காம்போவின் முதல் திரைப்பட டைட்டில்!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் திரைப்படத்திற்கு ‘அரசன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் திரைப்படத்தை எஸ்.தாணு தயாரிக்கிறார். இந்தத் திரைப்படம் வட சென்னையைக் களமாகக் கொண்டு உருவாக இருக்கிறது. இது ஒரு கேங்க்ஸ்டர் திரைப்படம். இந்தத் திரைப்படம் வடசென்னை திரைப்படத்தின் கிளைக்கதையாக...
  • October 7, 2025
  • NewsEditor

‘அயர்ன்மேன் இந்தியா’வின் தூதர் ஆனார் சயாமி கெர்!

நடிகையும் தடகள வீராங்கனையுமான சயாமி கெர், அயர்ன்மேன் டிரையத்லானின் இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியில், ‘மிர்ஸியா’, ‘மவுலி’, ‘சோக்ட்’, ‘அக்னி’, ‘ஜாத்’ உள்பட பல படங்களில் நடித்திருப்பவர், சயாமி கெர். தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ள இவர், வெளிநாடுகளில் நடந்த...