• October 8, 2025
  • NewsEditor

மலையாள சினிமாவில் ‘லோகா சாப்டர் 1: சந்திரா’ சாதனை

கல்யாணி பிரியதர்ஷன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த படம், ‘லோகா சாப்டர் 1: சந்திரா’. இதில் நஸ்லென், சாண்டி உள்பட பலர் நடித்திருந்தனர். டொவினோ தாமஸ், துல்கர் சல்மான் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தனர். டொம்னிக் அருண் இயக்கிய இந்தப் படம், மலையாளத்தில்...
  • October 8, 2025
  • NewsEditor

அரசியல் கதையில் நடிக்கிறார் நட்டி

‘ராஜா கிளி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான உமாபதி ராமையா, அடுத்து இயக்கும் படத்தில் நட்டி என்ற நட்ராஜ் சுப்ரமணியம் ஹீரோவாக நடிக்கிறார். கண்ணன் ரவி குரூப்ஸ் மற்றும் காந்தாரா ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படம் அரசியல் கதையை...
  • October 8, 2025
  • NewsEditor

அரசன்: "200 ஆண்டுகளுக்கு முன்பே செயல்படுத்தியவர்" – பட அறிவிப்பின்போது சிம்புவின் வள்ளலார் தரிசனம்

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பு மற்றும் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் சிலம்பரசன் நடிக்கும் திரைப்படத்தின் டைட்டில் நேற்று காலை வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி கலைப்புலி எஸ்.தாணு தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் `ஆளப்பிறந்த அரசன், வெற்றியுடன் சிலம்பசரன்’ என்ற வாசகங்களுடன்,...
  • October 8, 2025
  • NewsEditor

வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் ‘அரசன்’

இயக்குநர் வெற்றி மாறன் ‘விடுதலை’, ‘விடுதலை 2’ படங்களை அடுத்து ‘வாடிவாசல்’ படத்தை இயக்குவதாக இருந்தது. இதை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க இருந்தார். சூர்யா ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமானார். அவருடன் இயக்குநர் அமீர் உள்ளிட்டோர் நடிப்பதாக இருந்தது. இந்தப்...
  • October 8, 2025
  • NewsEditor

ரூ.400 கோடி வசூலை நெருங்கும் ‘காந்தாரா: சாப்டர் 1’ – இந்தியில் அதிக வரவேற்பு

ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா: சாப்டர் 1’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.370 கோடியைக் கடந்துள்ளது. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள படம் ‘காந்தாரா: சாப்டர் 1’. கடந்த 2022ஆம் ஆண்டு வெளியாகி நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற ‘காந்தாரா’...
  • October 7, 2025
  • NewsEditor

கன்னட பிக்பாஸ் வீட்டுக்கு சீல் வைத்த அதிகாரிகள்! – என்ன காரணம்?

சுற்றுச்சூழல் விதிமீறல் காரணமாக கன்னட பிக்பாஸ் சீசன் 12 வீடு அமைக்கப்பட்டிருந்த செட்டுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். கலர்ஸ் கன்னடா தொலைக்காட்சியில் ‘பிக்பாஸ்’ கன்னடம் சீசன் 12 ஒளிபரப்பாகி வருகிறது. இதனை நடிகர் கிச்சா சுதீப் தொகுத்து வழங்கி வருகிறார்....
  • October 7, 2025
  • NewsEditor

Arasan: “அப்போதிருந்தே வடசென்னை உலகத்தைப் பற்றி சிம்புவுடன் பேசி வந்தேன்" – வெற்றி மாறன்

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்திற்கு `அரசன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இப்படத்தின் டைட்டில் போஸ்டர் இன்று காலை வெளியாகியது. `அரசன்’ படத்தின் ப்ரோமோ வீடியோ தொடங்கி, அடுத்தடுத்த அப்டேட்களுக்கும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அரசன்...
  • October 7, 2025
  • NewsEditor

Dude: “அந்தப் பாடலைத்தான் என் Ex Girl Friendக்கு முதலில் பாடிக் காட்டினேன்" – பிரதீப் ரங்கநாதன்

பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கும் `டூட்’ திரைப்படம் தீபாவளிக்குத் திரைக்கு வருகிறது. `லவ் டுடே’, `டிராகன்’ என இரு வெற்றிப் படங்களுக்குப் பிறகு இத்திரைப்படம் திரைக்கு வருவதால் இதற்குப் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. பிரதீப்புடன் மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்திருக்கிறார். Dude...
  • October 7, 2025
  • NewsEditor

நடிகர் அஜித்துக்கு தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா வாழ்த்து

சென்னை: நடிகர் அஜித் குமார் ஸ்பெயின் நாட்டின் அண்டலூசியாவில் மஹிந்திரா ஃபார்முலா இ ஜென் 2 (Mahindra Formula E Gen 2) என்கிற மஹிந்திரா நிறுவனம் உருவாக்கிய ஸ்போர்ட்ஸ் காரை ஓட்டி அசத்தியுள்ள நிலையில், அஜித் குமாருக்கு தொழிலதிபர்...
  • October 7, 2025
  • NewsEditor

Dude: “ரஜினி கமல் இணையும் படத்தை இயக்குகிறாரா பிரதீப் ரங்கநாதன்?" – பிரதீப் சொல்லும் பதில் என்ன?

பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கும் `டியூட்’ திரைப்படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. `லவ் டுடே’, `டிராகன்’ என இரு வெற்றிப் படங்களுக்குப் பிறகு இத்திரைப்படம் திரைக்கு வருவதால் இதற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. பிரதீப்புடன் மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்திருக்கிறார். ட்யூட்...