• October 8, 2025
  • NewsEditor

’காந்தாரா: சாப்டர் 1’ படத்தை பாராட்டியுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்

‘காந்தாரா: சாப்டர் 1’ படத்தினை இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் பாராட்டியிருக்கிறார். சமீபத்தில் வெளியான ‘காந்தாரா: சாப்டர் 1’ திரைப்படம் உலகமெங்கும் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. தற்போது இப்படத்தினை பார்த்துவிட்டு இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் கே.எல்.ராகுல்...
  • October 8, 2025
  • NewsEditor

Bigg Boss Tamil 9: "எங்களுக்குனு ஒரு சுயமரியாதை இருக்கு" – காட்டமாகப் பேசிய விஜே பார்வதி

பிக் பாஸ் சீசன் 9 கடந்த 5 ஆம் தேதி தொடங்கியது. கடந்த ஆண்டைத் தொடர்ந்து இந்த ஆண்டு தொகுப்பாளராக விஜய் சேதுபதி வந்திருக்கிறார். சோஷியல் மீடியா கன்டென்ட் கிரியேட்டர்கள், சீரியல் நடிகர்கள், யூ-டியூபர்கள் மொத்தம் 20 பேர் கலந்துகொண்டிருக்கின்றனர்....
  • October 8, 2025
  • NewsEditor

வடலூர் சத்திய ஞான சபையில் நடிகர் சிம்பு வழிபாடு!

கடலூர்: வடலூர் சத்திய ஞான சபையில் நடிகர் சிலம்ப ரசன் வழிபட்டு, தியானம் செய்தார். கடலூர் மாவட்டம், வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தைப்பூச ஜோதி தரிசனம் வெகு விமர்சையாக நடைபெறுவது...
  • October 8, 2025
  • NewsEditor

BB Tamil 9 Day 2: பிரச்னைகளுக்கு நடுவில் திவாகரா(அ)பிரச்சினையே அவர்தானா? பிக் பாஸில் நடந்தது என்ன?

ஒருவருக்கு  தாழ்வு மனப்பான்மை இருந்தால் அவர் ‘வாட்டர் மெலன்’ ஸ்டாரைப் பார்த்து முன்னுதாரணமாகக் கொள்ளலாம். தன்னை நடிப்பு அரக்கன் என்று தீவிரமாக நம்புவதோடு எத்தனை போ் சுற்றி நின்று அடித்தாலும் தாங்கிக் கொண்டு சிரித்துக் கொண்டே போராடும் அந்தப் போராளியின்...
  • October 8, 2025
  • NewsEditor

நவீன ஒளிப்பதிவை வடிவமைத்த ஒளியின் சக்தி | ஒளி என்பது வெளிச்சமல்ல

திரைப்பட ஒளிப்பதிவாளரும் எழுத்தாளருமான சி.ஜெ.ராஜ்குமார், ஒளிப்பதிவு துறையில் 13 நூல்களையும், 500-க்கும் மேற்பட்ட தொழில்நுட்பக் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார். நவீன ஒளிப்பதிவின் தொழில்நுட்பங்கள், கலை மற்றும் திரைப்படத்துறையைப் பற்றிய இவருடைய எழுத்துகள், உலகளாவிய அளவில் சினிமா மாணவர்களுக்கும் தொழில்முனைவர்களுக்கும் வழிகாட்டியாக உள்ளன....
  • October 8, 2025
  • NewsEditor

‘டீசல்’ படத்துக்காக கடலுக்குள் 40 நாள் ஷூட்டிங்!

ஹரீஷ் கல்யாண், அதுல்யா ரவி, சச்சின் கெடேகர், விநய், விவேக் பிரசன்னா உள்பட பலர் நடித்துள்ள படம், ‘டீசல்’. சண்முகம் முத்துசாமி இயக்கியுள்ளார். எம்.எஸ்.பிரபு, ரிச்சர்ட் எம். நாதன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு திபு நிணன் தாமஸ் இசை...
  • October 8, 2025
  • NewsEditor

மலையாள சினிமாவில் ‘லோகா சாப்டர் 1: சந்திரா’ சாதனை

கல்யாணி பிரியதர்ஷன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த படம், ‘லோகா சாப்டர் 1: சந்திரா’. இதில் நஸ்லென், சாண்டி உள்பட பலர் நடித்திருந்தனர். டொவினோ தாமஸ், துல்கர் சல்மான் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தனர். டொம்னிக் அருண் இயக்கிய இந்தப் படம், மலையாளத்தில்...
  • October 8, 2025
  • NewsEditor

அரசியல் கதையில் நடிக்கிறார் நட்டி

‘ராஜா கிளி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான உமாபதி ராமையா, அடுத்து இயக்கும் படத்தில் நட்டி என்ற நட்ராஜ் சுப்ரமணியம் ஹீரோவாக நடிக்கிறார். கண்ணன் ரவி குரூப்ஸ் மற்றும் காந்தாரா ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படம் அரசியல் கதையை...
  • October 8, 2025
  • NewsEditor

அரசன்: "200 ஆண்டுகளுக்கு முன்பே செயல்படுத்தியவர்" – பட அறிவிப்பின்போது சிம்புவின் வள்ளலார் தரிசனம்

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பு மற்றும் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் சிலம்பரசன் நடிக்கும் திரைப்படத்தின் டைட்டில் நேற்று காலை வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி கலைப்புலி எஸ்.தாணு தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் `ஆளப்பிறந்த அரசன், வெற்றியுடன் சிலம்பசரன்’ என்ற வாசகங்களுடன்,...
  • October 8, 2025
  • NewsEditor

வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் ‘அரசன்’

இயக்குநர் வெற்றி மாறன் ‘விடுதலை’, ‘விடுதலை 2’ படங்களை அடுத்து ‘வாடிவாசல்’ படத்தை இயக்குவதாக இருந்தது. இதை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க இருந்தார். சூர்யா ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமானார். அவருடன் இயக்குநர் அமீர் உள்ளிட்டோர் நடிப்பதாக இருந்தது. இந்தப்...