• October 9, 2025
  • NewsEditor

BB Tamil 9 Day 3: ‘கலையரசன் வின்னரா?’ -VJ பாரு; இரவெல்லாம் பஞ்சாயத்து; பிக் பாஸில் நடந்தது என்ன?

‘காக்கா இம்பூட்டு கக்கா போனதுக்காடா டீக்கடையை கொளுத்தி ஊரையே கலவரமாக்கினீங்க?’ – இந்த வடிவேலு காமெடி போல விஜே பாரு, வீட்டை சுத்தம் செய்த லட்சணத்தினால் எழுந்த சண்டை காரணமாக ஒட்டுமொத்த வீட்டையே களேபரமாக்கி விட்டார்.  ஒரு வீடு எத்தனை...
  • October 9, 2025
  • NewsEditor

‘ராம் அப்துல்லா ஆண்டனி’யில் கான்ஸ்டபிளாக சவுந்தரராஜா!

அறிமுக இயக்குநர் த.ஜெயவேல் இயக்கும் படம், ‘ராம் அப்துல்லா ஆண்டனி’. மூன்று மாணவர்களின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து உருவாகும் இந்தப் படத்தில் ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற பூவையார் ஹீரோவாக நடிக்கிறார். அஜய் அர்னால்ட், அர்ஜுன் ஆகியோர்...
  • October 9, 2025
  • NewsEditor

சொகுசு கார்கள் இறக்குமதி செய்த விவகாரம்: துல்கர் சல்மான் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை

சென்னை: பூ​டானில் இருந்து சொகுசு கார்​கள் இறக்​குமதி செய்த விவ​காரம் தொடர்​பாக சென்​னை​யில் நடிகர் துல்​கர் சல்​மான், அவரது தந்தை மம்​முட்​டி​யின் வீடு, அலு​வல​கம் உட்பட தமிழகம், கேரளா​வில் மொத்​தம் 17 இடங்​களில் அமலாக்​கத் துறை அதி​காரி​கள் சோதனை நடத்​தி​யுள்​ளனர்....
  • October 8, 2025
  • NewsEditor

அரசன்: சிம்புவுடன் இணையும் கன்னட நடிகர்; அனிருத் பிறந்தநாளில் புது அப்டேட்; ஜெட் வேகத்தில் படக்குழு

தமிழ் சினிமாவில் இப்போதைய ‘அரசன்’ சிலம்பரசன்தான். கலைப்புலி தாணுவின் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் அவர் நடிக்கும் ‘எஸ்.டி.ஆர். 49’க்கு ‘அரசன்’ என தலைப்பு வைத்துள்ளனர். இன்னொரு பக்கம் அஷ்வத் மாரிமுத்துவின் படத்திலும் நடிக்க உள்ளார். ஒரே சமயத்தில் இரண்டு படங்களிலும்...
  • October 8, 2025
  • NewsEditor

டிச.5-ம் தேதி வெளியாகிறது ‘வா வாத்தியார்’

கார்த்தி நடித்துள்ள ‘வா வாத்தியார்’ திரைப்படம் டிசம்பர் 5-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி வந்த படம் ‘வா வாத்தியார்’. நீண்ட நாட்களாக இப்படம் எப்போது வெளியீடு என்பது தெரியாமல் இருந்தது....
  • October 8, 2025
  • NewsEditor

‘பாகுபலி: தி எபிக்’ படத்தில் சில ஆச்சரியங்கள்: தயாரிப்பாளர் விவரிப்பு

‘பாகுபலி: தி எபிக்’ படத்தில் இருக்கும் ஆச்சரியங்கள் குறித்து மறைமுகமாக பேசியிருக்கிறார் தயாரிப்பாளர் ஷோபு. ‘பாகுபலி’ மற்றும் ‘பாகுபலி 2’ ஆகிய படங்களை ஒன்றாக இணைத்து ‘பாகுபலி: தி எபிக்’ என்ற பெயரில் அக்டோபர் 31-ம் தேதி வெளியாகவுள்ளது. இதன்...
  • October 8, 2025
  • NewsEditor

Bigg Boss Tamil 9: "இந்த கோல்ட் வார் எல்லாத்தையும் மறப்போம், மன்னிப்போம்' – விஜே பார்வதி

பிக் பாஸ் சீசன் 9 கடந்த 5 ஆம் தேதி தொடங்கியது. கடந்த ஆண்டைத் தொடர்ந்து இந்த ஆண்டு தொகுப்பாளராக விஜய் சேதுபதி வந்திருக்கிறார். சோஷியல் மீடியா கன்டென்ட் கிரியேட்டர்கள், சீரியல் நடிகர்கள், யூடியூபர்கள் என மொத்தம் 20 பேர்...
  • October 8, 2025
  • NewsEditor

அவமதிப்பு: பொதுமக்களுக்கு ‘காந்தாரா’ படக்குழுவினர் உருக்கமான வேண்டுகோள்

கடவுள் கதாபாத்திரத்தினை அவமதிக்கும் வகையில் செயல்பட வேண்டாம் என்று ‘காந்தாரா’ படக்குழுவினர் உருக்கமான வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள். பொதுமக்கள் மத்தியில் ‘காந்தாரா: சாப்டர் 1’ திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இதனால் நாளுக்கு நாள் வசூல் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனிடையே,...
  • October 8, 2025
  • NewsEditor

ரஜினி – கமல் படத்தை இயக்குகிறேனா? – பிரதீப் ரங்கநாதன் பதில்

ரஜினி – கமல் இணையும் படத்தினை இயக்குகிறேனா என்ற கேள்விக்கு பிரதீப் ரங்கநாதன் பதிலளித்துள்ளார். ‘ட்யூட்’ படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்கியிருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். இதற்காக அளித்த பேட்டியில் “ரஜினி – கமல் இணையும் படத்தை இயக்குகிறீர்களா?” என்ற கேள்விக்கு...
  • October 8, 2025
  • NewsEditor

கம்பி கட்ன கதை: "அவர் சொல்லுற கதையில நாம நடிச்சிட மாட்டோமானு தோணும்" – சிங்கம்புலி குறித்து நட்ராஜ்

மங்காத்தா மூவிஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ராஜநாதன் பெரியசாமி இயக்கத்தில் நட்ராஜ் (நட்டி), சிங்கம்புலி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் ‘கம்பி கட்ன கதை’. ஒரு ஜாலியான ரோலர் கோஸ்டர் படமாக உருவாகி இருக்கும் இந்தத் திரைப்படம் அக்டோபர்...