“என் பெயரைச் சொல்லாதீங்க, நாராயணா, நாராயணா-ன்னு சொல்லுங்க'' – ஆன்மிகப் பயணத்தில் ரஜினி அட்வைஸ்
ரஜினி ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்புக்காக கேரளாவில் உள்ள பாலக்காடு சென்றார், அங்கேயும் பரபரப்பு. சமீபத்தில் ஆன்மிகப் பயணமாக உத்தரகாண்ட் புறப்பட்டுப் போனார், அங்கேயும் பரபரப்பு. கடந்த 6 மாதங்களுக்கு முன்னரே இமயமலைப் பயணத்துக்காக புனே செல்வதற்காக விமான டிக்கெட் பதிவு...