• July 26, 2025
  • NewsEditor

பாடல் இல்லாத படம் ‘சரண்டர்’

தர்ஷன், பாடினி குமார், லால், சுஜித் சங்கர், முனிஷ்காந்த், மன்சூரலிகான் என பலர் நடித்துள்ள படம் ‘சரண்டர்’. விகாஸ் படிஸா இசை அமைத்துள்ளார். அப்பீட் பிக்சர் சார்பாக விஆர்வி குமார் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு மெய்யேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அறிவழகனிடம்...
  • July 26, 2025
  • NewsEditor

படப்பிடிப்பில் மிருணாள் தாக்குர் காயம்

தெலுங்கு நடிகர் ஆத்வி சேஷ் நடித்து வரும் படம் ‘டக்கோயிட்: எ லவ் ஸ்டோரி’. இது தெலுங்கு, தமிழ், இந்தி உள்பட ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கிறது. நாயகியாக மிருணாள் தாக்குர் நடிக்கிறார். அனுராக் காஷ்யப், பிரகாஷ்ராஜ் உள்பட பலர்...
  • July 26, 2025
  • NewsEditor

“ராஜ்ய சபாவில் உங்களுக்கே உரிய குரலில்..'' – எம்.பி கமல்ஹாசனுக்கு மகள் ஸ்ருதியின் அன்பு வாழ்த்து

மதுரையில் 2018 பிப்ரவரியில் மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கிய திரைக் கலைஞர் கமல்ஹாசன், தமிழ்நாட்டின் இருபெரும் தலைவர்களான முன்னாள் முதல்வர்கள் கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத அரசியல் களத்தில் 2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க, அ.தி.மு.க...
  • July 25, 2025
  • NewsEditor

பிரதீப் ரங்கநாதனின் ‘டியூட்’ படத்தில் கெஸ்ட் ரோலில் சிவகார்த்திகேயன்!

‘டியூட்’ படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சிவகார்த்திகேயன். அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வரும் படம் ‘டியூட்’. தீபாவளிக்கு வெளியாகவுள்ள இப்படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இன்று (ஜூலை 25)...
  • July 25, 2025
  • NewsEditor

‘கூலி’யில் எனது கதாபாத்திரத்தின் முக்கியத்துவம்: ஸ்ருதிஹாசன் விவரிப்பு

‘கூலி’ படத்தின் தனது கதாபாத்திர பின்னணி குறித்து விவரித்து இருக்கிறார் நடிகை ஸ்ருதிஹாசன். ‘கூலி’ படத்தில் ரஜினியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஸ்ருதிஹாசன். முதன்முறையாக அப்படத்தில் தனது கதாபாத்திரம் குறித்தும், உடன் நடித்த நடிகர்கள் குறித்தும் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்....
  • July 25, 2025
  • NewsEditor

‘தலைவன் தலைவி’ விமர்சனம்: குடும்ப உறவுகளை அலசும் கலகல ஃபேமிலி என்டர்டெய்னர்! 

‘கடைக்குட்டி சிங்கம்’, ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ என குடும்ப சென்டிமென்ட் கதைகளின் மூலம் வெற்றியை கொடுத்த பாண்டிராஜ் மீண்டும் அதே களத்தை கையில் எடுத்துள்ள படம் ‘தலைவன் தலைவி’. ‘பொட்டல முட்டாயே’ பாடல், ட்ரெய்லர் வைரலான நிலையில், ‘மகாராஜா’வுக்குப் பிறகு...
  • July 25, 2025
  • NewsEditor

டிவி நடிகர் சங்கத் தேர்தல்: வேட்பு மனு நிராகரிப்பு; போட்டியிடும் வாய்ப்பை இழந்த ரவீனா; பின்னணி என்ன?

சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்த நடிகை ரவீனாவின் வேட்பு மனுவைத் தேர்தல் நடத்தும் அதிகாரி நிராகரித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 2,000 உறுப்பினர்களைக் கொண்ட சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல் ஆகஸ்ட் 10ம்...
  • July 25, 2025
  • NewsEditor

Fahadh Faasil: "எனக்குப் பிடித்த டாப் 5 படங்கள் இவைதான்" – பகத் பாசில் சொன்ன சூப்பர் லிஸ்ட்

இயக்குநர் சுதிஷ் சங்கர் இயக்கத்தில் பஹத் பாசில், வடிவேலு இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் ‘மாரீசன்’. ரோடு ட்ராவலில் நடக்கும் மெல்லிய மனதிற்கு இலகுவான இத்திரைப்படம் இந்த வாரம் ஜூலை 25ம் தேதி வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகிறது. நாகர்கோவிலில் இருந்து திருவண்ணாமலை வரைக்கும்...