• October 4, 2025
  • NewsEditor

ஓடிடியில் அக்.10-ல் ‘மிராய்’ ரிலீஸ்!

ஓடிடி தளத்தில் அக்டோபர் 10-ம் தேதி ‘மிராய்’ வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. கார்த்தி கட்டாமேனி இயக்கத்தில் தேஜா சஜ்ஜா நடிப்பில் வெளியான படம் ‘மிராய்’. இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. செப்டம்பர் 12-ம் தேதி வெளியான இப்படம் அக்டோபர்...
  • October 4, 2025
  • NewsEditor

'அம்மா‌ தன் காதலை நடனத்தின் மூலமா வெளிப்படுத்தினாங்க, ஆனா '- விமர்சனங்களுக்கு இந்திரஜா விளக்கம்

கடந்த மாதம் நடிகர் ரோபோ சங்கர் (46) உடல்நலக் குறைவால் காலமானார். இவரின் மறைவு திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதனிடையே ரோபோ ஷங்கரின் இறுதி ஊர்வலத்தின்போது, அவரது மனைவி பிரியங்கா நடனமாடியது  சர்ச்சையை கிளப்பி சமூக...
  • October 4, 2025
  • NewsEditor

"கரிஷ்மா கபூரின் திருமண வாழ்க்கையை பிரியா அழித்தார்" – சஞ்சய் கபூர் சகோதரி புகாரின் பின்னணி என்ன?

பாலிவுட் நடிகை கரிஷ்மா கபூரின் முன்னாள் கணவர் சஞ்சய் கபூர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு லண்டனில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். சஞ்சய் கபூர் நடிகை கரிஷ்மா கபூரை விவாகரத்து செய்துவிட்டு பிரியா சச்சிதேவ் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து...
  • October 4, 2025
  • NewsEditor

தம்பி ராமையா மகன் இயக்கத்தில் நட்டி

உமாபதி ராமையா இயக்கவுள்ள புதிய படத்தில் நட்டி நாயகனாக நடிக்கவுள்ளார். இதன் பணிகள் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. ’ராஜா கிளி’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா. தற்போது அவருடைய இயக்கத்தில் உருவாகும் 2-வது...
  • October 4, 2025
  • NewsEditor

வெற்றிமாறன் – சிம்பு ப்ரோமோ வெளியீட்டு தேதியில் மாற்றம்: பின்னணி என்ன?

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள படத்தின் ப்ரோமோ வெளியீட்டு தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்னவென்று தெரியவந்துள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள படத்தின் ப்ரோமோ இன்று (அக்டோபர் 4) வெளியாவதாக இருந்தது. இதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது...
  • October 4, 2025
  • NewsEditor

Bigg Boss 9: ஹிட் சீரியல் நடிகர் டு பெண் தொகுப்பாளர் வரை கடைசி நிமிடத்தில் நுழைந்தவர்கள் லிஸ்ட்

விஜய் டிவியின் ஹிட் ஷோக்களில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசனின் ஷூட்டிங் இன்று காலை தொடங்கியது. 2017ம் ஆண்டு முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு டிவி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து...
  • October 4, 2025
  • NewsEditor

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் அருள்நிதி படம்

அருள்நிதி நடித்து வந்த ‘ராம்போ’ திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளது. முத்தையா இயக்கத்தில் அருள்நிதி புதிய படமொன்றில் நடித்து வந்தார். இந்தப் படம் முழுக்க சென்னையிலேயே படமாக்கி முடிக்கப்பட்டது. தற்போது இப்படத்துக்கு ‘ராம்போ’ எனப் பெயரிடப்பட்டு இருப்பதாகவும், இப்படம் நேரடியாக...
  • October 4, 2025
  • NewsEditor

ரகசியமாக நடந்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா திருமண நிச்சயதார்த்தம்

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா இருவரின் திருமண நிச்சயதார்த்தம் ரகசியமாக நடைபெற்றுள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரியில் திருமணம் நடைபெறவுள்ளது. விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா இருவரும் நீண்ட வருடங்களாக காதலித்து வருகிறார்கள். இருவரின் திருமண நிச்சயதார்த்தம் ஹைதராபாத்தில்...
  • October 4, 2025
  • NewsEditor

“ நான் டைரக்‌ஷன் பக்கம் வரவேண்டும் என பாலா சார்…" – இயக்குநராக அறிமுகமாவது குறித்து வரலட்சுமி

கூடிய விரைவில் இயக்குநராகக் களமிறங்குகிறார் நடிகை வரலட்சுமி. அவர் இயக்கும் திரைப்படத்திற்கு `சரஸ்வதி’ எனப் பெயரிட்டிருக்கிறார். இயக்குவதோடு படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார். பிரகாஷ் ராஜ், ப்ரியாமணி, நவீன் சந்திரா ஆகியோரும் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவிருக்கிறார்கள்....