• October 5, 2025
  • NewsEditor

திவாகர் எப்படி வந்தார்? – பதில் சொன்ன விஜய் சேதுபதி

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசனின் இன்று மாலை 6மணிக்கு ஆரம்பமாகி ஒளிபரப்பாகி வருகிறது. எகிப்திய அரண்மை, இரண்டு வீடு – ஒரு வீடு சாதாரணமான வீடு, இன்னொன்று பிரமாண்டமான சூப்பர் டீலக்ஸ் வசதி கொண்ட வீடு, இரண்டு வீட்டிலும்...
  • October 5, 2025
  • NewsEditor

மீண்டும் இணைகிறது விஷால் – சுந்தர்.சி கூட்டணி!

மீண்டும் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிப்பது உறுதியாகி இருக்கிறது. இதன் படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்கவுள்ளது. ரவி அரசு இயக்கத்தில் உருவாகி வரும் ‘மகுடம்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் விஷால். இதன் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. இப்படத்தினை தொடர்ந்து விஷாலின்...
  • October 5, 2025
  • NewsEditor

மும்பையில் புது வீட்டில் குடியேறினார் சமந்தா

நடிகை சமந்தா, ஹைதராபாத்தில் குடியிருந்து வருகிறார். நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட பிறகு அங்கு இருவரும் சொகுசு பங்களாவில் வசித்து வந்தனர். விவாகரத்து பெற்ற பிறகு சமந்தா, வெப் தொடர்களில் நடிக்கத் தொடங்கினார். இதன் படப்பிடிப்புக்காக அவர் அடிக்கடி...
  • October 5, 2025
  • NewsEditor

ஒரு வார கால பயணமாக இமயமலை சென்றார் நடிகர் ரஜினிகாந்த்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 'கூலி' திரைப்படம் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியானது. இதையடுத்து அவர் நெல்சன் திலீப் குமார் இயக்கும் 'ஜெயிலர் 2' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாகும்...
  • October 5, 2025
  • NewsEditor

குழந்தைகளுக்காக உருவான ‘கிகி அண்ட் கொகொ’

அறிமுக இயக்குநர் பி.நாராயணன் இயக்கியுள்ள அனிமேஷன் படம். 'கிகி அண்ட் கொகொ'. இந்தப் படம் பற்றி அவர் கூறும்போது, "இது இந்தியாவின் முதல் அனிமேஷன் படம். கிகி என்ற அன்பான செல்லப் பிராணிக்கும் கொகொ என்ற சிறுமிக்கும் இடையிலான அழகான...
  • October 5, 2025
  • NewsEditor

நயன்தாரா படத்தில் வில்லனாகும் ஷைன் டாம் சாக்கோ

சிரஞ்சீவி ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கும் தெலுங்கு படத்தை அனில் ரவிபுடி இயக்குகிறார். இவர் இதற்கு முன், 'பகவந்த்கேசரி', 'சங்கராந்திக்கு வஸ்துனாம்' உள்பட சில படங்களை இயக்கியுள்ளார். இப்போது இயக்கும் படத்துக்கு 'மன சங்கர வரபிரசாத் காரு' என்று தலைப்பு...
  • October 5, 2025
  • NewsEditor

இறுதி ஊர்வலத்தில் ரோபோ சங்கர் மனைவி நடனம்: மகள் இந்திரஜா விவரிப்பு

ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலத்தில் அவரது மனைவி நடனமாடியது தொடர்பாக அவர்களது மகள் இந்திரஜா விளக்கம் கொடுத்துள்ளார். கடந்த மாதம் முன்னணி நடிகரான ரோபோ சங்கர் காலமானார். அவரது இறுதி ஊர்வலத்தில் மனைவி பிரியங்கா நடனமாடி வழியனுப்பி வைத்தார். இந்த...
  • October 5, 2025
  • NewsEditor

ரஜினியை மனதில் வைத்து எழுதிய கதை: ‘ட்யூட்’ இயக்குநர்

ரஜினியை மனதில் வைத்து எழுதிய கதை தான் ‘ட்யூட்’ என்று இயக்குநர் கீர்த்தீஸ்வரன் தெரிவித்துள்ளார். பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு, சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ட்யூட்’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும்...
  • October 5, 2025
  • NewsEditor

பழம்பெரும் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார்

பழம்பெரும் இந்தி நடிகையும் பிரபல இயக்குநர் சாந்தா ராமின் மனைவியுமான சந்தியா (வயது 94) மும்பையில் காலமானார். பிரபல இந்தி இயக்குநர் சாந் தாராமின் அமர் பூபாலி (1951) என்ற மராத்திப் படம் மூலம் அறிமுகமானவர் சந்தியா. தொடர்ந்து சாந்தாராம்...
  • October 5, 2025
  • NewsEditor

சென்னையில் கோலாகலமாக சங்கமித்த நட்சத்திரங்கள் – நெகிழ்ச்சிப் பதிவு

நடிகர்-நடிகைகள் ஒவ்வொரு வருடமும் சந்தித்து தங்களது நட்பைப் புதுப்பித்துக் கொள்ளும் ‘80ஸ் ஸ்டார்ஸ் ரீயூனியன்’ நிகழ்ச்சி, இந்த ஆண்டு சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. நடிகர் ராஜ்குமார் சேதுபதி-ஸ்ரீபிரியா இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட திரைத்துறையைச் சேர்ந்த...