பிரதீப் ரங்கநாதனின் ‘டியூட்’ படத்தில் கெஸ்ட் ரோலில் சிவகார்த்திகேயன்!
‘டியூட்’ படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சிவகார்த்திகேயன். அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வரும் படம் ‘டியூட்’. தீபாவளிக்கு வெளியாகவுள்ள இப்படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இன்று (ஜூலை 25)...