"விஜய் உயிருக்கு ஆபத்தா? விரைவில் அதிமுக – தவெக கூட்டணி அமையுமா?" – திருமாவளவன் பதில்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தங்கள் கூட்டணியில் பல கட்சிகள் இணையும் என்று தொடர்ந்து கூறி வருகிறார். அதிமுக – தவெக கூட்டணி இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “அதிமுக...