• October 11, 2025
  • NewsEditor

மனநலப் பிரச்​சினை ஏற்​பட்​டால் தாமதமின்றி மருத்​து​வரை அணுக வேண்​டும்: மனநல மருத்​து​வர் கவுதம் அறி​வுறுத்​தல்

சென்னை: உலக மன நல தினம் நேற்று கடைபிடிக்​கப்​பட்​டது. இதை யொட்​டி, சென்னை பல்​கலைக்​கழக உளவியல் துறை, எம்​ஓபி வைஷ்ணவ் கல்​லூரி​யின் உளவியல் துறை மற்​றும் டாக்​டர் கவுதம் நரம்​பியல் மையம் சார்​பில் நுங்​கம்​பாக்​கம் எம்​ஓபி வைஷ்ணவ் கல்​லூரி​யில் விழிப்​புணர்வு...
  • October 11, 2025
  • NewsEditor

`பெண்களுக்கு அனுமதி இல்லை' – ஆப்கான் அமைச்சரின் செய்தியாளர் சந்திப்பு; கை விரித்த மத்திய அரசு

ஆப்கானிஸ்தானில் தாலிபன் ஆட்சிக்கு வந்தப் பிறகு, பள்ளிகள், கல்லூரிகள், தொழில்துறைகளில் இருந்து பெண்கள் விலக்கி வைக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே. தாலிபன் அமைச்சர் பயணம் நேற்று முன்தினம், ஆப்கானிஸ்தானின் தாலிபன் வெளியுறவுத் துறை அமைச்சர் அமீர் கான் முத்தகி அரசியல் ரீதியாக...
  • October 11, 2025
  • NewsEditor

தேசிய தலைவர்: “முக்குலத்தோர் என மீசையை முறுக்கினால் மட்டும் போதுமா'' -மேடையில் கொந்தளித்த RK சுரேஷ்

ஊமை விழிகள் படத்தை இயக்கிய இயக்குநர் ஆர்.அரவிந்த்ராஜ் இயக்கத்தில், எஸ்.எஸ்.ஆர் சத்யா பிக்சர்ஸ் வழங்கும் இசைஞானி இளையராஜா இசையில் உருவாகியிருக்கிறது ‘தேசியத் தலைவர்’ திரைப்படம். பசும்பொன் முத்துராமலிங்கம் தேவரின் வாழ்க்கையை முன்னிறுத்தி உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் தேவராக ஜே.எம்.பஷிர் நடித்திருக்கிறார்....
  • October 11, 2025
  • NewsEditor

ஆப்கன் அமைச்சர் செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படாத விவகாரம் – வெளியுறவு அமைச்சகம் விளக்கம்

புதுடெல்லி: ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமிர் கான் முட்டாகி நடத்திய செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படாதது குறித்த விவகாரத்தில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. ஆறு நாள் பயணமாக நேற்று முன்தினம் இந்தியா வந்த ஆப்கானிஸ்தான்...
  • October 11, 2025
  • NewsEditor

`Vijay Vs Senthil balaji' பவர் பாலிட்டிக்ஸில் அடுத்த Twist?! | Elangovan Explains

சிபிஐ விசாரணை கேட்டு உச்சநீதிமன்றத்தில் விஜய் தரப்பு மனு. த.நா அரசு நோக்கி, சரமாரி கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இன்னொரு பக்கம், “எடப்பாடி-அண்ணாமலை-விஜய்” என மூன்று அரசியல் எதிரிகள். அவர்களை எதிர்த்து தோற்கடிக்க ‘ஆபரேஷன் 39’ என புதிய ஒன்றை கையில்...
  • October 11, 2025
  • NewsEditor

சூப்பர் ஹிட்டான ‘கோவா மாம்பழமே… மல்கோவா மாம்பழமே’ – மாமன் மகள்

‘கல்யாணப் பரிசு’ மூலம் இயக்குநராக அறிமுகமான சி.வி.ஸ்ரீதர், அதற்கு முன் எதிர்பாராதது, அமரதீபம், மஞ்சள் மகிமை போன்ற பல படங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறார். அதில் ஒன்று ‘மாமன் மகள்’. படத்தொகுப்பாளராக இருந்து இயக்குநரான ஆர்.எஸ்.மணி இதன் கதையை எழுதி இயக்கி,...
  • October 11, 2025
  • NewsEditor

தாந்தோணிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலில் செந்தில்பாலாஜி அன்னதானம்

கரூர்: புரட்டாசி 4-வது சனிக்கிழமையை முன்னிட்டு கரூர் தாந்தோணிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலில் முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி அன்னதானம் வழங்கினார். மேலும், மாவட்ட அதிமுக சார்பில் நடந்த அன்னதானத்தை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். புரட்டாசி 4-வது...
  • October 11, 2025
  • NewsEditor

திருப்பத்தூர்: “ஆபத்தான பயணம்'' – கால்வாய் பணி இடங்களில் பாதுகாப்பு வேலி கோரும் மக்கள்

திருப்பத்தூர் மாவட்டம், லண்டன் மிஷன் சாலையோரப் பகுதியில் பல கல்வி நிறுவனங்கள் நோக்கி தினமும் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் அந்த வழித்தடத்தில் பயணம் செய்கிறார்கள். தற்போது இச்சாலையின் ஒரு பகுதியில் கால்வாய்ப் பணி நடைபெற்று வருகிறது. அந்தப்...
  • October 11, 2025
  • NewsEditor

தேசிய தலைவர்: “தமிழ்நாட்டிலிருந்துதான் இந்தியாவுக்கு எதிராக குரல் எழுகிறது" – இயக்குநர் பேரரசு

ஊமை விழிகள் படத்தை இயக்கிய இயக்குநர் ஆர்.அரவிந்த்ராஜ் இயக்கத்தில், எஸ்.எஸ்.ஆர் சத்யா பிக்சர்ஸ் வழங்கும் இசைஞானி இளையராஜா இசையில் உருவாகியிருக்கிறது ‘தேசியத் தலைவர்’ திரைப்படம். பசும்பொன் முத்துராமலிங்கம் தேவரின் வாழ்க்கையை முன்னிறுத்தி உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் தேவராக ஜே.எம்.பஷிர் நடித்திருக்கிறார்....
  • October 11, 2025
  • NewsEditor

முன்னாள் பிரதமர் தேவகவுடா உடல்நிலையில் முன்னேற்றம்

பெங்களூரு: முன்​னாள் பிரதமரும் மஜத தேசிய தலை​வரு​மான தேவக​வு​டாவுக்கு (92) கடந்த திங்​கள்​கிழமை இரவு திடீரென சுவாசிப்​ப​தில் பிரச்​சினை ஏற்​பட்​டது. இதனால் அவருக்கு பெங்​களூரு​வில் உள்ள மணிப்​பால் மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை அளித்​தனர். மத்​திய கனரக தொழில்​கள் மற்​றும் எஃகுத் துறை...