கரூர் விவகாரத்தில் தவெக மனு மீதான உத்தரவு நிறுத்திவைப்பு: உச்ச நீதிமன்றத்தில் நடந்த காரசார வாதங்களின் விவரம்
புதுடெல்லி: கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் அமைத்துள்ள சிறப்பு விசாரணை குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தவெக தொடர்ந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது குறித்து உத்தரவு பிறப்பிப்பதை நிறுத்தி...