பாமக இளைஞர் சங்கத் தலைவராக ஜி.கே.மணி மகன் தமிழ்க்குமரன் மீண்டும் நியமனம்
விழுப்புரம்: பாமக இளைஞர் சங்கத் தலைவராக கவுரவத் தலைவர் ஜி.கே.மணியின் மகன் தமிழ்குமரனை நிறுவனர் ராமதாஸ் மீண்டும் நியமித்துள்ளார். பாமக தலைவர் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்ட ஜி.கே.மணியை ஆறுதல்படுத்தும் வகையில், அவரது மகன் தமிழ்குமரனுக்கு மாநில இளைஞர் சங்கத் தலைவர்...