• October 4, 2025
  • NewsEditor

அடுத்த முறை பாகிஸ்தானுக்கு கருணை காட்ட மாட்டோம்: இந்திய ராணுவ தளபதி பகிரங்க எச்சரிக்கை

ஸ்ரீகங்காநகர்: அடுத்த முறை பாகிஸ்​தானுக்கு கருணை காட்ட மாட்​டோம் என்று இந்​திய ராணுவ தளபதி உபேந்​திர திவேதி பகிரங்​க​மாக எச்​சரிக்கை விடுத்​துள்​ளார். ராஜஸ்​தானின் ஸ்ரீகங்​காநகரில் இந்​திய ராணுவ முகாம் அமைந்​துள்​ளது. பாகிஸ்​தான் எல்லை அருகே உள்ள இந்த முகாமை ராணுவ...
  • October 4, 2025
  • NewsEditor

புல் மப்பில் ஏற்பட்ட தகராறு..அண்ணனை கத்தியால் குத்திய கொடூர தம்பி!!போலீஸ் செய்த தரமான செயல்..

புல் மப்பில் ஏற்பட்ட தகராறு..அண்ணனை கத்தியால் குத்திய கொடூர தம்பி!!போலீஸ் செய்த தரமான செயல்..
  • October 4, 2025
  • NewsEditor

ஸ்ரீராமர் படத்தை அவமதித்த வழக்கில் திருச்சியில் ஐந்தாம் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் 4 பேர் கைது

திருச்சி: ​திருச்சி அருகே ராமர் படத்தை தீ வைத்து எரித்த ஐந்​தாம் தமிழ்ச் சங்க நிர்​வாகி​களை கண்​டித்து இந்து அமைப்​பினர் ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்​டனர். இதையடுத்​து, அந்த அமைப்​பின் நிர்​வாகி​கள் 4 பேரை போலீ​ஸார் கைது செய்​தனர். திருச்சி மாவட்​டம் திரு​வெறும்​பூர்...
  • October 4, 2025
  • NewsEditor

அமமுக: "அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்" – டிடிவி தினகரன்

பழைய ஓய்வூதியத் திட்டம் வேண்டும் என்கிற முதன்மைக் கோரிக்கைக்காக தமிழக அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் தொடர்ந்து முறையிட்டு வருகின்றனர். இதுதொடர்பாக தமிழ்நாட்டில் எந்த வகையான ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்தலாம் என்பது குறித்து ஆய்வு செய்து அரசுக்குப் பரிந்துரை அளிப்பதற்காக ஊரக...
  • October 4, 2025
  • NewsEditor

வீடியோ கேம் விளையாட்டின் போது மகளிடம் நிர்வாண படம் கேட்ட நபர்: அக் ஷய் குமார் விழிப்புணர்வு தகவல்

மும்பை: ம​கா​ராஷ்டிர மாநிலம் மும்​பை​யில் சைபர் பாது​காப்பு விழிப்​புணர்வு நிகழ்ச்சி நேற்று நடை​பெற்​றது. இதில் பாலிவுட் நடிகர் அக் ஷய் குமார் சிறப்பு விருந்​தின​ராக பங்​கேற்​றார். அப்​போது அவர் பேசி​ய​தாவது: கடந்த சில மாதங்​களுக்கு முன்​னர் என் வீட்​டில் நடை​பெற்ற...
  • October 4, 2025
  • NewsEditor

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த யூடியூபர் வாசிம் அக்ரம் கைது

பரிதாபாத்: ஹரி​யா​னா​வின் பல்​வால் மாவட்​டம் கோட் கிராமத்​தைச் சேர்ந்​தவர் வாசிம் அக்​ரம். இவர் ஹிஸ்ட்ரி ஆப் மேவாட் என்ற தலைப்​பில் யூடியூபில் வீடியோக்​களை பதி​விட்டு வரு​கிறார். இதுகுறித்து காவல் துறை அதி​காரி​கள் கூறிய​தாவது: பாகிஸ்​தானின் ஐஎஸ்ஐ மற்​றும் அதன் தூதரகத்துக்கு...
  • October 4, 2025
  • NewsEditor

Exercise: "உடற்பயிற்சி நல்லதுதான்; ஆனால்" – இந்த 3 விஷயங்களில் கவனமா இருங்க!

உடலில் நோய் வராமல் இருக்கவும், உடல் ஆரோக்கியமாக இருக்கவும்தான் உடற்பயிற்சி செய்கின்றோம். கூடவே, உடல் எடையைக் குறைக்கவும் உடற்பயிற்சி செய்கிறோம். அப்படிப்பட்ட உடற்பயிற்சியைச் சரியான முறையில் அல்லது சூழலில் செய்யாவிட்டாலோ அல்லது அளவுக்கதிகமாகச் செய்துவிட்டாலோ பிரச்னைகள் வரலாம் என்று நாம் அறிந்திருக்க...