• October 4, 2025
  • NewsEditor

பாடகர்  ஜுபின் கார்க் மரண வழக்கு: படகில் உடன் சென்ற 2 இசைக் கலைஞர்கள் கைது

புதுடெல்லி: அ​சாம் பாடகர் ஜுபின் கார்க் மரணம் தொடர்​பாக, அவருடன் படகில் சென்ற 2 இசைக் கலைஞர்​களை கைது செய்து அசாம் போலீ​ஸார் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். அசாம் மாநிலத்தை சேர்ந்த பிரபல பாடகர் ஜுபின் கார்க், இசை நிகழ்ச்​சி​யில்...
  • October 4, 2025
  • NewsEditor

பால் தாக்கரே இறந்தபிறகு அவரது கைரேகையை எடுத்தாரா உத்தவ்? – ஷிண்டே கட்சித் தலைவரின் பேச்சால் சர்ச்சை

மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி 2023ம் ஆண்டு இரண்டாக உடைந்தது. தற்போது துணை முதல்வராக இருக்கும் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஒரு அணி உருவாகி ஒட்டுமொத்த கட்சியையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்கிறது. தற்போது உத்தவ் தாக்கரே புதிய கட்சி மற்றும்...
  • October 4, 2025
  • NewsEditor

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் அருள்நிதி படம்

அருள்நிதி நடித்து வந்த ‘ராம்போ’ திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளது. முத்தையா இயக்கத்தில் அருள்நிதி புதிய படமொன்றில் நடித்து வந்தார். இந்தப் படம் முழுக்க சென்னையிலேயே படமாக்கி முடிக்கப்பட்டது. தற்போது இப்படத்துக்கு ‘ராம்போ’ எனப் பெயரிடப்பட்டு இருப்பதாகவும், இப்படம் நேரடியாக...
  • October 4, 2025
  • NewsEditor

தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் அடுத்த மாதம் இறுதியில் பயன்பாட்டுக்கு வரும்: அதிகாரிகள்  தகவல்

சென்னை: இரண்டு தூங்​கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்​கள் அடுத்த மாதம் இறு​திக்​குள் பயன்​பாட்​டுக்கு வரும் என, ரயில்வே அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர். சென்னை ஐ.சி.எஃப் ஆலை​யில் தற்​போது அதிவேக ரயி​லான வந்தே பாரத் ரயில் தயாரிப்​பில் கவனம் செலுத்​தப்​படு​கிறது....
  • October 4, 2025
  • NewsEditor

`பாதுகாப்பு மட்டுமல்ல, பாசமும் தான்' – திருமணத்தில் அண்ணனாக மாறிய வீரர்கள்; நெகிழ்ந்த குடும்பம்

இமாச்சலப் பிரதேசத்தின் சிர்மௌர் மாவட்டம், பார்லி கிராமத்தில் நடந்த ஒரு திருமண விழாவில், ராணுவ வீரர்கள் குழு ஒன்று, வீரமரணம் அடைந்த தங்கள் சக ஊழியரின் சகோதரிக்குச் சகோதரர் பொறுப்பை ஏற்று செய்த செயல், அங்கிருந்த அனைவரையும் நெகிழச் செய்திருக்கிறது....
  • October 4, 2025
  • NewsEditor

உ.பி.யில் ஆக்கிரமிப்பு நிலத்தில் இருந்த மசூதி, திருமண மண்டபம் இடிப்பு

மீரட்: உத்தர பிரதேச மாநிலம் சம்​பல் மாவட்​டம் ரயா பசர்க் கிராமத்​தில் கடந்த 10 ஆண்​டு​களுக்கு முன்​னர் மசூதி மற்​றும் 30 ஆயிரம் சதுர மீட்​டரில் பிரம்​மாண்ட திருமண மண்​டபம் கட்​டப்​பட்​டது. இந்​நிலை​யில், சமீபத்​தில் ரயா பசர்க் கிராமத்​தில் வரு​வாய்த்...
  • October 4, 2025
  • NewsEditor

இஸ்ரேல்-காசா போர் நிறுத்தம்? ஒப்புக்கொண்ட ஹமாஸ்; இஸ்ரேலுக்கு ட்ரம்ப் உத்தரவு என்ன?

கடந்த திங்கட்கிழமை (செப்டம்பர் 29), அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இஸ்ரேல் – பாலஸ்தீன போர் நிறுத்தத்திற்காக 20 பரிந்துரைகளைப் பரிந்துரைத்திருந்தார். ஹமாஸின் ஒப்புதல் ஐ.நா பொதுசபைக்காக, அப்போது அமெரிக்கா சென்றிருந்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, அந்தப் பரிந்துரைகளை திங்கட்கிழமை ஒப்புக்கொண்டார்....
  • October 4, 2025
  • NewsEditor

ரகசியமாக நடந்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா திருமண நிச்சயதார்த்தம்

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா இருவரின் திருமண நிச்சயதார்த்தம் ரகசியமாக நடைபெற்றுள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரியில் திருமணம் நடைபெறவுள்ளது. விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா இருவரும் நீண்ட வருடங்களாக காதலித்து வருகிறார்கள். இருவரின் திருமண நிச்சயதார்த்தம் ஹைதராபாத்தில்...