'இரும்பை உருக்கும் மந்திரக் கல்' – வைரலாகும் போலி வீடியோ – பின்னிருக்கும் அறிவியல் உண்மை என்ன?
ஆப்கானிஸ்தானில் கண்டறியப்பட்டதாகக் கூறப்படும் அரிய கருப்பு நிறக் கல் பற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த கல் கையில் தொடும்போது சாதாரணமாக குளுமையாக இருந்தாலும் அதில் இரும்பு, எஃகு பொருட்களை வைக்கும்போது உருகுவதாக அந்த வீடியோக்களில் காட்டப்படுகிறது. *अफगानिस्तान...