• October 5, 2025
  • NewsEditor

ஹைதராபாத்தை சேர்ந்த பல் மருத்துவர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை

ஹைதராபாத்: ஹைத​ரா​பாத்​தைச் சேர்ந்த இளம் பல் மருத்​து​வர், அமெரிக்​கா​வில் நேற்று காலை மர்ம நபரால் சுட்டு கொல்​லப்​பட்​டார். ஹைத​ரா​பாத் பிஎன் நகரைச் சேர்ந்​தவர் போலே சந்​திரசேகர். இவர் பிடிஎஸ் பட்​டப்​படிப்பை முடித்து விட்​டு, கடந்த 2023-ம் ஆண்டு மேற்​படிப்​புக்​காக அமெ...
  • October 5, 2025
  • NewsEditor

Mk Stalin: "சாதி பெயர்களில் 'ன்' விகுதியை மாற்ற பிரதமரிடம் கோரிக்கை" – ஸ்டாலின் பேச்சு

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகரில் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். ஒரு கருப்பு சட்டைக்காரர், ஊரையே முன்னோக்கி இழுக்கும் ஆற்றல் பெற்றவர் திமுக...
  • October 5, 2025
  • NewsEditor

‘கலைஞர் பல்கலை’ மசோதா விவகாரத்தில் ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு ரிட் மனு தாக்கல்

புதுடெல்லி: கும்​பகோணத்​தில் ‘கலைஞர் பல்​கலைக்​கழகம்’ உரு​வாக்​கு​வது தொடர்​பான மசோ​தாவை குடியரசுத் தலை​வருக்கு அனுப்​பி​ வைத்த ஆளுநரின் நடவடிக்​கைக்கு எதி​ராக உச்ச நீதி​மன்​றத்​தில் தமிழக அரசு ரிட் மனு தாக்​கல் செய்​துள்​ளது. சட்​டப்​பேர​வை​யில் கடந்த மார்ச், ஏப்​ரல் மாதங்​களில் 2025-26-ம் நிதி...
  • October 5, 2025
  • NewsEditor

திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: திருச்​சி, மதுரை, சேலம் உள்​ளிட்ட 12 மாவட்​டங்​களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்​புள்​ள​தாக வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்ளது. இது தொடர்​பாக மண்டல சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: வடகிழக்கு அரபிக்​கடல் பகு​தி​களில் தீவிர புயல்...
  • October 5, 2025
  • NewsEditor

கரூர் விவகாரத்தில் இ.பி.எஸ்.க்கு இணையாக பா.ஜ.க.வும் அரசியல் செய்வது வருத்தமளிக்கிறது..!

கரூர் விவகாரத்தில் இ.பி.எஸ்.க்கு இணையாக பா.ஜ.க.வும் அரசியல் செய்வது வருத்தமளிக்கிறது..!