Doctor Vikatan: இரவில் சோறு, வாழைக்காய், உருளைக்கிழங்கு சாப்பிட்டு படுத்தால் உடல்வலி வருகிறது ஏன்?
Doctor Vikatan: என் வயது 44. இரவில் சோறு, வாழைக்காய், உருளைக்கிழங்கு போன்றவற்றைச் சாப்பிட்டுப் படுத்தால், மறுநாள் காலை எனக்கு கடுமையான உடல்வலி ஏற்படுகிறது. நெஞ்சுப்பகுதி, தோள்பட்டையில் வலி அதிகமிருக்கிறது. அது குணமாக, இரண்டு, மூன்று நாள்கள் ஆகின்றன. இந்த உணவுகள் வாய்வை ஏற்படுத்தும்,...