காங்கேயம்: சிவன் மலையில் கடல்நீரை வைத்து வழிபாடு – ஆண்டவன் உத்தரவு காரணம் என்ன?
திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே புகழ்பெற்ற சிவன்மலை முருகன் மலைக்கோயில் உள்ளது. மற்ற எந்தக் கோயில்களிலும் இல்லாத வகையில், இந்தக் கோயிலில் ஆண்டவன் உத்தரவு பெட்டி எனப்படும் கண்ணாடிப் பேழை வழிபாடு உண்டு. அதாவது சிவன்மலை முருகன் கனவில் வந்து...