• October 5, 2025
  • NewsEditor

தமிழகத்தை கபளீகரம் செய்ய நினைக்கும் பாஜக, அதிமுக: முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

மறைமலை நகர்: ​தி​ரா​விடத்​துக்கு எதி​ராக பாஜக​வும் திரா​விடம் என்​றால் என்ன என்று தெரி​யாத பழனிச்​சாமி​யின் அதி​முக​வும், மீண்​டும் தமிழகத்தை கபளீகரம் செய்ய நினைப்​ப​தாக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் குற்​றம்​சாட்​டி​யுள்​ளார். Read More
  • October 5, 2025
  • NewsEditor

இருமல் மருந்து: சிரப் எச்சரிக்கை முதல் மருந்தில்லா தீர்வுகள் வரை மருத்துவர் விளக்கம்

மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் இருமல் மருந்து குடித்த குழந்தைகள், சில நாட்களில் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு இறந்திருப்பது, இந்திய அளவில் பெற்றோர்களின் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. உயிரிழப்பு நடந்த பகுதியில் விற்பனை செய்யப்படும் இருமல் மருந்தின் 19 மாதிரிகள்...
  • October 5, 2025
  • NewsEditor

நயன்தாரா படத்தில் வில்லனாகும் ஷைன் டாம் சாக்கோ

சிரஞ்சீவி ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கும் தெலுங்கு படத்தை அனில் ரவிபுடி இயக்குகிறார். இவர் இதற்கு முன், 'பகவந்த்கேசரி', 'சங்கராந்திக்கு வஸ்துனாம்' உள்பட சில படங்களை இயக்கியுள்ளார். இப்போது இயக்கும் படத்துக்கு 'மன சங்கர வரபிரசாத் காரு' என்று தலைப்பு...
  • October 5, 2025
  • NewsEditor

அண்ணாமலை திடீர் டெல்லி பயணம்

சென்னை: மாநில பாஜக முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை திடீர் பயண​மாக கோவை​யில் இருந்து டெல்லி புறப்​பட்​டுச் சென்​றார். கரூரில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்த சம்​பவம் தொடர்​பாக, பாதிக்​கப்​பட்​ட​வர்​களை சந்​தித்து பாஜக முன்​னாள் மாநில தலை​வர் அண்​ணா​மலை ஆறு​தல்...
  • October 5, 2025
  • NewsEditor

“குழந்தைகளுக்கு கோல்ட்ரிஃப் (Coldrif) இருமல் மருந்தை கொடுக்க வேண்டாம்" – அமைச்சர் மா.சுப்பிரமணியம்

சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற பிரச்சினைகளுக்கு மருந்தாக கோல்ட்ரிஃப் (Coldrif) மருந்துகளை சாப்பிட்ட 11 குழந்தைகள் உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியிருக்கிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த காஞ்சிபுரத்தில் இயங்கி வரும் ‘Sresan Pharmaceuticals’ என்ற மருந்து உற்பத்தி நிறுவனத்தின் இருமல்...
  • October 5, 2025
  • NewsEditor

இறுதி ஊர்வலத்தில் ரோபோ சங்கர் மனைவி நடனம்: மகள் இந்திரஜா விவரிப்பு

ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலத்தில் அவரது மனைவி நடனமாடியது தொடர்பாக அவர்களது மகள் இந்திரஜா விளக்கம் கொடுத்துள்ளார். கடந்த மாதம் முன்னணி நடிகரான ரோபோ சங்கர் காலமானார். அவரது இறுதி ஊர்வலத்தில் மனைவி பிரியங்கா நடனமாடி வழியனுப்பி வைத்தார். இந்த...
  • October 5, 2025
  • NewsEditor

பொதுக்கூட்ட பாதுகாப்பு விதிகள் வகுக்கப்படும் வரை கட்சி நிகழ்ச்சிகளுக்கு இடைக்கால அனுமதி வழங்குக: அன்புமணி

சென்னை: பொதுக்கூட்டங்களுக்கான பாதுகாப்பு விதிகள் வகுக்கப்படும் வரை மக்கள் கூடும் இடங்களில் அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், நடைபயணங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ள இடைக்கால அனுமதியை அரசு அளிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்....