• October 11, 2025
  • NewsEditor

ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம், கண்டன ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம்: இலங்கை சிறையில் உள்ள 30 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி, ராமேசுவரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கினர். இலங்கையின் தொடர் நடவடிக்கையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த புதன்கிழமை...
  • October 11, 2025
  • NewsEditor

"தம்பி திருமாவின் சந்தேகம் நியாயமானது; தம்பி பா. ரஞ்சித்தின் அக்கறை உண்மையானது" – கமல்ஹாசன் கோரிக்கை

அக்டோபர் 07 அன்று சென்னை பார் கவுன்சில் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சென்ற காரை மறித்து ஒருவர் தகராறில் ஈடுபட்ட காணொளி வைரலானது. அந்த நபரின் வாகனத்தை திருமாவளவனின் கார் இடித்ததாகவும், அவரது ஆதரவாளர்கள் அந்த...
  • October 11, 2025
  • NewsEditor

“போலியான ஏஐ படங்களை பகிராதீர்” – பிரியங்கா மோகன் வேண்டுகோள்

சென்னை: “என்னை தவறாக சித்தரிக்கும் சில ஏஐ படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன. இந்தப் போலியான காட்சிகளைப் பகிர்வதை, தயவு செய்து நிறுத்துங்கள்” என நடிகை பிரியங்கா மோகன் கேட்டுக்கொண்டுள்ளார். கன்னடத்தில் வெளியான ‘ஒந்தெ கதே ஹெல்லா’ படம் மூலம்...
  • October 11, 2025
  • NewsEditor

‘பறிக்கப்படும் சமூக நீதி…’ – தற்கொலை செய்துகொண்ட ஐபிஎஸ் அதிகாரியின் மனைவிக்கு சோனியா காந்தி கடிதம்

புதுடெல்லி: அதிகாரத்தில் இருப்பவர்களின் பாரபட்சமான அணுகுமுறை, மூத்த அதிகாரிகளுக்குக்கூட சமூக நீதியைப் பறிக்கிறது என தற்கொலை செய்து கொண்ட மூத்த ஐபிஎஸ் அதிகாரி புரன் குமாரின் மனைவிக்கு எழுதியுள்ள கடிதத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். ஹரியானாவின்...
  • October 11, 2025
  • NewsEditor

திருவட்டாறு ஆதிகேசவரின் தங்க கவசங்கள் திருடப்பட்ட வழக்கு – தண்டனை அறிவிக்கப்பட்ட 18 பேர் விடுதலை

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரில் வரலாற்று சிறப்புமிக்க ஆதிகேசவ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆதிகேசவ பெருமாளின் தங்க கவசங்கள், நகைகள் உள்ளிட்டவை திருடப்பட்டு வருவதாக 1992-ம் ஆண்டு புகார் எழுந்தது. இதுபற்றி திருவட்டார் போலீஸ்  விசாரணை நடத்தியதில் 1974-ம் ஆண்டிலிருந்து...
  • October 11, 2025
  • NewsEditor

The Ba***ds of Bollywood Series: "உண்மை நிகழ்வுகளை மையமாகக் கொண்டது" – ஷாருக்கானின் மகன் விளக்கம்

பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் முதல் முறையாக The Ba***ds of Bollywood என்ற பெயரில் புதிய வெப் சீரியஸ் தயாரித்து அதனை நெட்பிளிக்ஸ் ஒ.டி.டி தளத்தில் வெளியிட்டுள்ளார். அதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. அதேசமயம் ஆர்யன்...
  • October 11, 2025
  • NewsEditor

கரூர் நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு விசிக தலைவர் திருமாவளவன் நிதியுதவி

கரூர்: கரூர் நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ 50,000 வீதம் விசிக சார்பில் நிதி உதவியை நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் கரூரில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று வழங்கினார். இந்த நிகழ்வில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கரூர் சட்டமன்ற...
  • October 11, 2025
  • NewsEditor

வேளாண் துறையில் ரூ.35,440 கோடியில் 2 திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

புதுடெல்லி: புதுடெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் இன்று நடைபெற்ற சிறப்பு வேளாண் நிகழ்ச்சியில், ரூ.35,440 கோடி மதிப்பிலான இரண்டு வேளாண் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இதில், பிரதமரின் தன் தானிய விவசாய திட்டம்...